NEW
Font size
WorksheetsSocial science
Total questions: 15
Worksheet time: 8mins
பொருளாதாரத்தின் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு
1991
1981
1990
1971
பொருளாதாரத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்
ஆடம் ஸ்மித்
அமர்த்தியா சென்
லயனல் ராபின்ஸ்
ஹிட்லர்
பீகாரின் துயரம் என்று அழைக்கப்படுவ து
கங்கா
கோசி
பிரம்மபுத்ரா
யமுனா
இந்தியாவின் நெப்போலியன் என அழைக்கப்படுபவர் யார்
சமுத்திரகுப்தர்
முதலாம் சந்திரகுப்தர்
இரண்டாம் சந்திரகுப்தர்
குமார குப்தர்
இந்தியா ஐநாவில் சேர்ந்த ஆண்டு
1945
1949
1948
1947
மூன்று நிமிடங்கள் மட்டும் மலர்ந்து இருக்கும் மலர் எது
துலிப் மலர்
பார்லி மலர்
செங்காந்தல் மலர்
சங்குப்பூ
பொக்ரான் எந்த மாநிலத்தில் உள்ளது
மத்திய பிரதேசம்
உத்திரப் பிரதேசம்
மேகாலயா
ராஜஸ்தான்
ஒரு பைசா தமிழன் நூலை வெளியிட்டவர் யார்
விவேகானந்தர்
சுஜாதா
அயோத்திதாச பண்டிதர்
பாலகுமாரன்
ஒரு பைசா தமிழன் நூலை வெளியிட்டவர் யார்
விவேகானந்தர்
சுஜாதா
அயோத்திதாச பண்டிதர்
பாலகுமாரன்
1789 ஆம் ஆண்டு நடைபெற்றபுரட்சி பெயர் என்ன
அமெரிக்கா போர்
ரஷ்ய போர்
ஃப்ரெஞ்ச் போர்
ஆஸ்திரிய போர்
தமிழ்நாட்டின் மாவட்டங்கள் எத்தனை
34
37
39
32
கல்வியில் பின்தங்கிய மாநிலம் எது
சிக்கிம்
அருணாச்சலப் பிரதேசம்
மிசோரம்
பீகார்
NATO விரிவாக்கம்
North African treaty organisation
North Austrila n treaty organisation
North Atlantic treaty organisation
North American treaty organisation
அன்னபூர்ணா சிகரத்தின் உயரம் எவ்வளவு
8126 மீட்டர்
8888 மீட்டர்
80 78 மீட்டர்
77 28 மீட்டர்
எந்த மாநிலத்தில் ரயில் போக்குவரத்து இல்லை
திரிபுரா
மிசோரம்
மேகாலயா
அருணாச்சல பிரதேசம்
