wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

G. Knowledge

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

கருப்புத் தங்கம் என அழைக்கப்படுவது எது?

a)

பெட்ரோல்

b)

பெட்ரோலியம்

c)

டீசல்

d)

தார்

2.

எந்த நாடு டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாளை அறிவியல் தினமாக அறிவித்தது?

a)

சுவிட்சர்லாந்து

b)

கனடா

c)

ஆஸ்திரேலியா

d)

இந்தியா

3.

தென்னிந்தியாவின் உயரமான சிகரம் எது?

a)

ஆனைமுடி

b)

எவரெஸ்ட்

c)

தொட்டபெட்டா

d)

கே2

4.

தமிழ்நாட்டின் உயரமான சிகரம் எது?

a)

ஆனைமுடி

b)

தொட்டபெட்டா

c)

எவரெஸ்ட்

d)

கே2

5.

எந்தச் செடிக்கு பூக்கள் உண்டு, ஆனால் இலைகள் இல்லை?

a)

கள்ளிச்செடி

b)

காகிதப் பூ செடி

c)

பனைமரம்

d)

எதுவும் இல்லை

6.

மின்சாரத்தைக் கடத்தும் சிறந்த உலோகம் எது?

a)

தாமிரம்

b)

அலுமினியம்

c)

துத்தநாகம்

d)

வெள்ளி

7.

இந்திய அரசியலமைப்பு சாசனம் நடைமுறைக்கு வந்த நாள்

a)

26 நவம்பர் 1950

b)

26 ஜனவரி 1950

c)

15 ஆகஸ்ட் 1947

d)

2 அக்டோபர் 1947

8.

மிகக் குளிரான கிரகம் எது?

a)

யுரேனஸ்

b)

நெப்டியூன்

c)

வியாழன்

d)

வெள்ளி

9.

ரத்த சுழற்சியை கண்டறிந்தவர்

a)

கால்வின்

b)

மேத்யூ

c)

ஹைடன்

d)

ஹார்வி

10.

தோலில் தயாரிக்கப்படும் விட்டமின் எது?

a)

வைட்டமின் ஏ

b)

வைட்டமின் பி

c)

வைட்டமின் சி

d)

வைட்டமின் டி

11.

இந்தியாவின் முதல் பெண் பிரதமர் யார்?

a)

இந்திரா காந்தி

b)

பிரதீபா பாட்டில்

c)

ஜெயலலிதா

d)

சோனியா காந்தி

12.

மகாகவி பாரதியார் பிறந்த ஊர் எது?

a)

சிவகங்கை

b)

திருநெல்வேலி

c)

எட்டயபுரம்

d)

தூத்துக்குடி

13.

இந்தியாவின் உச்ச நீதிமன்றம் அமைந்துள்ள இடம்

a)

மும்பை

b)

டெல்லி

c)

கல்கத்தா

d)

சென்னை

14.

கிரிக்கெட் எந்த நாட்டின் தேசிய விளையாட்டு?

a)

ஆஸ்திரேலியா

b)

பிரான்ஸ்

c)

கனடா

d)

சீனா

15.

தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை

a)

11

b)

21

c)

31

d)

41

16.

நியூட்ரானை கண்டறிந்தவர்

a)

ஜே ஜே தாம்சன்

b)

ரூதர்போர்டு

c)

சாட்விக்

d)

டால்டன்

17.

அதிக நாடுகளைக் கொண்ட கண்டம் எது?

a)

ஆப்பிரிக்கா

b)

ஆசியா

c)

ஐரோப்பா

d)

ஆஸ்திரேலியா

18.

தலையில் இதயம் கொண்ட உயிரினம் எது?

a)

தவளை

b)

எரும்பு

c)

நத்தை

d)

இறால்

19.

உலகிலேயே மிகப்பெரிய நாடு எது?

a)

ஜெர்மனி

b)

ரஷ்யா

c)

அமெரிக்கா

d)

இந்தியா

20.

மிகச்சிறிய பெருங்கடல் எது?

a)

பசிபிக்

b)

அட்லாண்டிக்

c)

அண்டார்டிக்

d)

ஆர்டிக்