Font size
Worksheetsநிலைத்தன்மையும் உறுதித்தன்மையும்
Total questions: 18
Worksheet time: 17mins
கட்டடத்தின் நிலைத்தன்மை எந்த காரணியால் அதிகரிக்கிறது?
உயரத்தை அதிகப்படுத்துதல்
கூரையை கூர்மையாக்குதல்
அடித்தளத்தை விசாலமாக்குதல்
ஜன்னல்களை பெரிதாக்குதல்
பின்வருவனவற்றில் எது கட்டடத்தின் உறுதித்தன்மையை அதிகரிக்காது?
எஃகு கம்பிகள் பயன்படுத்துதல்
கான்கிரீட் பயன்படுத்துதல்
பலவீனமான பொருட்கள் பயன்படுத்துதல்
முக்கோண வடிவ அமைப்பு (Triangular frame) அமைத்தல்
உயரமான கட்டடம் எப்போது குறைவான நிலைத்தன்மை பெறும்?
மைய ஈர்ப்பு விசை (Center of Gravity) கீழே இருக்கும் போது
மைய ஈர்ப்பு விசை மேலே இருக்கும் போது
அடித்தளம் விசாலமாக இருக்கும் போது
இரும்புக் கம்பிகள் பயன்படுத்தப்படும் போது
எந்த வடிவம் அதிக உறுதியை அளிக்கிறது?
சதுரம்
செவ்வகம்
முக்கோணம்
வட்டம்
எந்தக் கட்டிடம் இயற்கையாகவே அதிக நிலைத்தன்மையைக் கொண்டுள்ளது?
உயரமான கட்டிடம்
குறுகிய, பரந்த அடித்தளம் கொண்ட கட்டிடம்
சாய்ந்த மரம்
மெல்லிய கோபுரம்
கட்டடத்தின் உயரம் அதிகரிக்கும்போது அதன் மைய ஈர்ப்பு விசை எப்படியாகும்?
கீழே வரும்
மேலே செல்கிறது
மாறாது
மறைந்து விடும்
உறுதித்தன்மை அதிகரிக்க கட்டிடம் எவ்வாறு வடிவமைக்கப்படும்?
பலவீனமான பொருளால்
குறுகிய அடித்தளத்துடன்
பரந்த அடித்தளத்துடன்
வெறும் கண்ணாடியால்
கோபுரம் நிலையாக நிற்க முக்கிய காரணம் எது?
உயரம் அதிகம் இருப்பது
அடித்தளம் வலிமையானது
நிறம் அழகாக இருப்பது
மைய ஈர்ப்பு விசை இல்லாதது
பீரமிட் போன்ற கட்டிடங்கள் இன்னும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைத்திருக்கக் காரணம் என்ன?
மெல்லிய அடித்தளம்
கூர்மையான மேல் பகுதி
பரந்த அடித்தளம் மற்றும் உறுதியான பொருள்
மிகவும் குறுகிய உயரம்
உயரம் அதிகரிக்கும் போது .......................................
நிலைத்தன்மை குறையும்
நிலைத்தன்மை அதிகரிக்கும்
பரப்பளவு அதிகரிக்கும்
பரப்பளவு குறையும்
கட்டிடம் (a) அடித்தளம் கொண்டிருந்தால் அது அதிக நிலைத்தன்மை பெறும்.
கட்டிடத்தின் உயரம் அதிகரிக்கும்போது அதன் மைய ஈர்ப்பு விசை (a) செல்கிறது.
(a) என்பது அழுத்தம், எடை, காற்று போன்றவற்றைத் தாங்கும் தன்மை.
(a) என்பது சாயாமல் உறுதியாக நிற்கும் தன்மை.
குறுகிய கட்டிடங்கள் அதிகமாக (a) இருக்கும், அதனால் சாயாமல் நிற்கும்.
கட்டிடங்கள் உறுதியடைய பொதுவாக __________, __________ போன்ற பொருட்களைப் பயன்படுத்துவர்.
(a)
கட்டிடத்தின் மைய ஈர்ப்பு விசை (a) இருந்தால் அது அதிக நிலைத்தன்மை பெறும்.
உயரமான கட்டிடங்கள் நிலைத்தன்மையுடன் இருக்க (a) தேவைப்படும்.
