wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அளவீடுகள் VI SCIENCE MCQ TERM1

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

ஒரு மரத்தின் சுற்றளவை அளவிடப் பயன்படுவது

a)

அளவு நாடா

b)

மீட்டர் கம்பி

c)

பிளாஸ்டிக் அளவுகோல்

d)

மீட்டர் அளவு கோல்

2.

அளவுகோலைப் பயன்படுத்தி, நீளத்தை அளவிடும் போது,உனது கண்ணின் நிலை----இருக்க வேண்டும்

a)

அளவிடும் புள்ளிக்கு இடதுபுறமாக

b)

புள்ளிக்கு வலதுபுறமாக

c)

வசதியான ஏதாவது ஒரு கோணத்தில்

d)

அளவிடும் புள்ளிக்கு மேலே செங்குத்தாக மேலே

3.

சரியானதைத் தேர்ந்தெடு

a)

கி.மி>மி.மீ>செ.மீ>மீ

b)

கி.மீ>மீ>செ.மீ>மி.மீ

c)

மீ>மி.மீ>செ.மீ>கி,மீ

d)

1. கி.மீ>மீ>செ.மீ>மி,மீ

4.

7 மீ என்பது செ.மீ-ல்

a)

700 செ.மீ

b)

7 செ.மீ

c)

70 செ.மீ

d)

7000 செ.மீ

5.

ஒரு அளவை அளவீடும் முறைக்கு ----என்று பெயர்

a)

அலகு

b)

இயக்கம்

c)

அளவீடு

d)

. இயல் அளவீடு

6.

SI அலகு முறையில் நீளத்தின் அலகு

a)

மி,மீ

b)

மீட்டர்

c)

கி.மி

d)

செ.மீ

7.

500 கிராம்=----கிலோகிராம்

a)

0.5

b)

0.2

c)

0.4

d)

0.1

8.

டெல்லிக்கும்,சென்னைக்கும் இடையில் உள்ள தொலைவு----என்ற அலகால் அளக்கப்படுகிறது

a)

கி.மீ

b)

மீட்டர்

c)

செ.மீ

d)

மி,மீ

9.

1 மீ=-----செ.மீ என அளவிடப்படுகிறது

a)

100

b)

1000

c)

10

d)

1

10.

5 கி.மீ=-----மீட்டர்

a)

500

b)

5000

c)

50

d)

5

11.

சர்க்கரை; பொதுத்தராசு; எலுமிச்சை சாறு---------

a)

அளவு சாடி

b)

மீட்டர் கம்பி

c)

அளவு நாடா

d)

மீட்டர் அளவு கோல்

12.

மனிதனின் உயரம்; செ.மீ : கூர்மையான பென்சிலின் முனையின் நீளம்---

a)

மீட்டர்

b)

செ.மீ

c)

கி.மீ

d)

மி.மீ

13.

பால்; பருமன்: காய்கறிகள்;-----

a)

கன அளவு

b)

பருமன்

c)

நிறை

d)

பரப்பளவு

14.

10மி.மீ என்பது ---- செ.மீ ஆகும்

a)

1

b)

10

c)

0.1

d)

100

15.

உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அலகு

a)

SI அலகு

b)

CGS அலகு

c)

FPS அலகு

d)

எதுவுமில்லை