Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Nmms changes around us 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

வேதியியல் மாற்றம் நிகழுவது ------

a)

பால் தயிராதல்

b)

குச்சி ஐஸ் உருகுதல்

c)

காகிதத்தை துண்டுகளாக்குதல்

d)

படிக்கமாக்குதல்

2.

பின்வருவனவற்றுள் எத்தனை இயற்பியல் மாற்றங்கள் உள்ளன?

உறைதல், நொதித்தல், உருகுதல், துருப்பிடித்தல், பால் தயிராதல்,ஆவி சுருங்குதல், கொதித்தல்

a)

4

b)

5

c)

6

d)

7

e)

3

3.

துரு பிடித்தலை தடுக்கும் முறை யாது?

a)

உலோக கலவையாக்கல்

b)

நாக முலாம் பூசுதல்

c)

வண்ணம் பூசுதல்

d)

அனைத்தும்

4.

பழங்களிலுள்ள ------ காற்று, ஒளி உடன் வினை புரிவதால் நிறம் மங்குகிறது.

a)

ஸ்டார்ச்

b)

பாலி பீனால் ஆக்சிடேஸ்

c)

பீனாலிக் சேர்மங்கள்

d)

டைரோசினேஸ்

5.

சுண்ணாம்புக்கல் ------ ஐ முதன்மையாக கொண்டுள்ளது.

a)

சோடியம் குளோரைடு

b)

சோடியம் சல்பைடு

c)

கால்சியம் கார்பனேட்

d)

கால்சியம் ஆக்சைடு

6.

எந்த பொருளின் மீது மின்முலாம் பூசப்பட வேண்டுமோ அப்பொருள் ----- முனையில் இணைக்க வேண்டும்

a)

நேர் மின்வாய்

b)

எதிர் மின்வாய்

c)

நேர்மின் வாய் அல்லது எதிர் மின்வாய்

d)

எதுவுமில்லை

7.

1 லிட்டர் நீரில் 100 கி சர்க்கரையை கரைக்க வேண்டும். அது எப்போது எளிதாகும்?

a)

குளிர் நீரில் கரைக்கும் போது

b)

சுடுநீரில் கரைக்கும் போது

c)

அறை வெப்பநிலையில் உள்ள நீரில் கரைக்கும் போது

d)

எதுவுமில்லை

8.

பின்வருவனவற்றுள் வெப்பக்கொள் மாற்றங்கள் எவை?

a)

உறைதல், குளிர்தல்

b)

குளிர்தல், உருகுதல்

c)

ஆவியாதல், உறைதல்

9.

பொருத்துக

1.கெட்டுப்போதல் - a.உயிரி வினையிக்கி

2.ஓசோன் - b.சிதைவடைதல்

3.இரும்பு - c.உணவு

4.ஈஸ்ட் - d.O3

5.கால்சியம் கார்பனேட் - e. துருப்பிடித்தல்

a)

1-c 2-d 3-e 4-a 5-b

b)

1-c 2-d 3-e 4-b 5-a

c)

1-b 2-a 3-e 4-d 5-c

d)

எதுவுமில்லை

10.

அமில மழை உருவாக காரணம் ------

a)

NO2, CO2

b)

எரிமலை வெடிப்பு

c)

தொழிற்சாலை நச்சு வாயுக்கள்

d)

அனைத்தும்