Worksheetsacid bace gr 7
Total questions: 10
Worksheet time: 5mins
பின்வருவனவற்றில் அமிலம்
மதுசாரம்
அப்பச்சோடா
வினாகிரி
மக்னீசியப்பால்
வயிற்று எரிவு ஏற்படும் போது பயன்படுத்தவது
மக்னீயப்பால்
வினாகிரி
எலுமிச்சை
மதுசாரம்
பின்வருவனவற்றில் மூலத்தன்மையான பதார்த்தம்
உப்புக்கரைசல்
சுண்ணாம்பு
அன்னாசி
நீர்
pH தாள் சாதாரண நிலையில் காணப்படும் போது
மஞ்சள் நிறக் கடதாசிக் கீலம்
சிவப்பு நிறக் கடதாசிக் கீலம்
நீல நிறக் கடதாசிக் கீலம்
வெள்ளை நிறக் கடதாசிக் கீலம்
மெதைல் செம்மஞ்சள் அமிலங்களுடன் காட்டும் நிறம்
சிவப்பு
நீலம்
வெள்ளை
நிறமற்றது
பினோப்தலின் நிறமாற்றந் தருவது
காரத்துடன்
அமிலத்துடன்
நடுநிலைப்பதார்த்தத்துடன்
எதுவுமல்ல
PHபெறுமானம் 7 ஐக் கொண்டது
சல்பூரிக்அமிலம்
சோடியம் ஐதரொசைட்
ஐதரோகுளோரிக் அமிலம்
நீர்
காரக் கரைசலுடன் செவ்வரத்தம பூக்கரைசல் காட்டும் நிறம்
சிவப்பு
நீலம்
பச்சை
மஞ்சள்
கரைசல் Aநீலப்பாசிச் சாயத்தாளை சாவப்பாக மாற்றியது. அது
அப்பச் சோடா
மஞ்சள் நீர்
வினாகிரி
குளுக்கோசு
பாசிச் சாயத்தாளுடன் எதுவித மாற்றத்தையும் காட்டாதது
பேக்கிங் சோடா
சாம்பல் கரைத்த நீர்
சவர்க்கார நீர்
உப்புக்கரைசல்
