wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல்

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

நேர்க்கோடு நரம்பு இலை கொண்ட செடி..

a)

சோளச் செடி

b)

மாமரம்

c)

ரோஜா செடி

2.

பப்பாளி மரம் நேர்க்கோடு நரம்பு கொண்ட இலை...

a)

சரி

b)

தவறு

3.

காளான் பூக்கும் தாவரம்...

a)

தவறு

b)

சரி

4.

வன்தண்டு கொண்ட மரம்..

a)

தவறு

b)

சரி

5.

வாழை மரம் மென்தண்டு..

a)

சரி

b)

தவறு

6.

சோளச் செடி ____________ கொண்டவை.

a)

ஆணி வேர்

b)

சல்லி வேர்

7.

இம்மரத்தின் எந்த பாகம் தேவையான உணவைத் தயாரிக்கிறது?

a)

வேர்

b)

பூ

c)

தண்டு

d)

இலை

8.

தாவரங்களுக்கு வேர், தண்டு, கிளை, இலை, பூ, காய் ஆகிய பாகங்கள் உண்டு.

a)

சரி

b)

தவறு

9.

தாவரங்களின் இலைகள் மூன்று வகைப்படும்.

a)

தவறு

b)

சரி

10.

தாவரத்தின் இந்த பாகம் ________________ .

a)

இனவிருத்திக்கு உதவுகிறது

b)

நீர், தாது உப்பை உறிஞ்சுகிறது

c)

தேவையான உணவைத் தயாரிக்கிறது

d)

மரத்திற்கு உறுதி சேர்த்து இலைகளைத் தாங்கிப் பிடிக்கிறது