Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 4 - அலகு 1 PdPR Minggu 3
Total questions: 15
Worksheet time: 8mins
ஐம்புலன்களின் துணைக்கொண்டு அறியப்படுபவையே _____________ஆகும்.
ஊகித்தல்
உற்றறிதல்
வகைப்படுத்துதல்
முன் அனுமானம்
மாற்றத்திற்கான காரணத்தைக் கூறுவது......?
முன் அனுமானம்
உற்றறிதல்
ஊகித்தல்
வகைப்படுத்துதல்
விலங்குகளின் ஒற்றுமை வேற்றுமை தன்மைக்கேற்ப பிரித்தலை............
உற்றறிதல் என்கிறோம்
வகைப்படுத்துதல் என்கிறோம்
ஊகித்தல் என்கிறோம்
முன் அனுமானம் என்கிறோம்
தொடர்பு கொள்ளும் முறையினைத் தேர்ந்தெடுக்கவும்
உடற்பயிற்சி செய்தல்
ஏடலைப் பேச்சு
வரைதல்
பாடுதல்
சரியான செயற்பாங்கு திறன் எது?
ஊகித்தல்
இடவெளிக்கும் கால அளவிற்கும் உள்ள தொடர்பு
தொடர்பு கொள்ளுதல்
முன் அனுமானம்
மொத்தம் எத்தனை அறிவியல் செயற்பாங்குத் திறன்கள் உள்ளன?
8
10
12
14
மேற்கண்ட விலங்குகளை எந்த அறிவியல் செயற்பாங்கின் மூலம் அடையாளங்காண முடியும்?
ஊகித்தல்
வகைப்படுத்துதல்
உற்றறிதல்
அனுமானித்தல்
" ஆரம்ப முடிவு அல்லது கூற்று சரியாகவோ அல்லது தவறாகவோ அமையலாம்". இக்கூற்று எதனைக் குறிக்கிறது?
ஊகித்தல்
முன் அனுமானம்
தொடர்பு கொள்ளுதல்
உற்றறிதல்
மேற்கண்ட படங்கள் எந்த அறிவியல் செயற்பாங்கினைக் காட்டுகின்றன?
அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதலும்
வகைப்படுத்துதல்
ஊகித்தல்
உற்றறிதல்
ஒரு பிரச்சனைக்கு முடிவு காணும் திறனாகவும் அல்லது முறையாக முடிவெடுக்கும் திறனாகவும் இருப்பது அறிவியல் செயற்பாங்குத் திறன் ஆகும்.
சரி
பிழை
அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதலும் போது கவனிக்க வேண்டியவை யாவை? (மூன்று சரியான விடைகளைத் தெரிவு செய்யவும்)
சரியான கருவியைப் பயன்படுத்தி அளத்தல்
அளவுகளைச் சரியான எழுதுதல்
சரியான தர அளவைப் பார்த்தல்
நிகழ்வைக் குறிப்பிட இடத்தில் பயன்படுத்துதல்
அளவுகளைக் கொண்டு பொருள்களை ஒப்பிடுதல்
பின்வரும் கூற்றுக்குப் பொருத்தமான அறிவியல் செயற்பாங்கு எது?
உற்றறிதல்
ஊகித்தல்
தொடர்பு கொள்ளுதல்
அனுமானித்தல்
மேற்கண்ட தாவரங்களை எந்த அறிவியல் செயற்பாங்கின் மூலம் அடையாளங்காண முடியும்?
உற்றறிதல்
வகைப்படுத்துதல்
ஊகித்தல்
அனுமானித்தல்
தாவரத்தின் வேர் கீழ்நோக்கி வளர்ந்துள்ளது. புவி ஈர்ப்புச் சக்தி இதற்குக் காரணம். இக்கூற்றை எந்த அறிவியல் செயற்பாங்கின் மூலம் அடையாளங்காண முடியும்?
உற்றறிதல்
வகைப்படுத்துதல்
ஊகித்தல்
அனுமானித்தல்
மேற்கண்ட படங்கள் எந்த அறிவியல் செயற்பாங்கினைக் காட்டுகின்றன?
உற்றறிதல்
தொடர்பு கொள்ளுதல்
ஊகித்தல்
அனுமானித்தல்
