Worksheetsஅறிவியல் ஆண்டு 4 – ஆக்கம் சு.இராஜேஸ்வரி
Total questions: 12
Worksheet time: 6mins
பரிசோதனையில் காணக்கூடிய தகவல்களை................... அறியலாம்.
கண், காது, மூக்கு
கண், காது, மூக்கு, நாக்கு, தோல்
ஒரு பொருள் அல்லது சூழலைப் பற்றிய உற்றறிதலுக்கான காரணமே ______________ ஆகும்.
ஊகித்தல்
முன் அனுமானம்
அறிவியல் கூற்றுக்கு ஏற்ப விளக்கம் அளிப்பது ________________
செயல் நிலை வரையறை
மாறிகள்
ஒர் ஆராய்வுக்குப் பின் சரி எனக் கருதப்படும் கூற்று ______________
கருதுகோள்
மாறிகள்
அளவிடும் கருவிகளைக் கொண்டு ____________ அளக்கலாம்.
எடை,பரப்பளவு, கொள்ளளவு
எடை,பரப்பளவு
ஆய்வுக்கான மாதிரிகளை முறையாகவும் கவனமாகவும் கையாளுதல்.
அறிவியல் செயற்பாங்கு திறன்
அறிவியல் கைவினைத் திறன்
பின்வருவனவற்றில் எவை மனித சுவாச வீதத்தை அதிகரிக்கச் செய்யும்.
தூங்குதல், ஓய்வு எடுத்தல், வாசித்தல்
நீச்சல் அடித்தல், குதித்தல், ஓடுதல்
மனிதன் காற்றை உள்ளிழுக்கும் போது நுரையீரல் _________________
விரிவடையும்.
சுருங்கும்.
மனிதன் காற்றை வெளியேற்றும் போது நுரையீரல் _________________
சுருங்கும்.
விரிவடையும்.
மனிதனின் கழிவுகள் ________________________ வழி வெளியேற்றப்படுகிறது.
தோல், நுரையீரல்
தோல், நுரையீரல், சிறுநீரகம்
மனிதனின் நுரையீரல்________________________ வெளியேற்றுகிறது.
கரிவளி, நீராவி,வியர்வை
கரிவளி, நீராவி
செரிமானம் ஆகாத உணவுகள் ______________ வெளியேற்றப்படுகிறது.
மலமாக
மலமாக, சிறுநீராக
