Font size
Worksheetsவிதை பரவல்
Total questions: 15
Worksheet time: 8mins
தாவரங்கள் எவ்வாறு தன் இனம் அழியாமல் இருப்பதை உறுதி செய்கின்றன?
இனம் அழியாமல் இருக்க மேற்கொள்ளும் நடவடிக்கை
விதைகளைப் பரப்புவதன் மூலம்
சிறப்புத் த்ன்மைகளைக் கொண்டிருப்பதன் வழி
கீழ்காண்பவை தாவரங்களின் விதை பரவலின் காரணிகள், ஒன்றைத் தவிர.
காற்று
நீர்
மரம்
படத்தில் காணப்படும் தாவரம் தன் விதைகளை எப்படி பரப்புகின்றது?
காற்று
மனிதன் / விலங்கு
நீர்
கீழ்காண்பனவற்றுள் எது மனிதன் அல்லது விலங்கின் மூலம் விதைகளைப் பரப்புகின்றது?
ஒட்டுப்புல்
நொய்வமரம்
தாமரை
இந்தத் தாவரம் தன் விதையை எப்படி பரப்புகின்றது?
வெடித்துச் சிதறுதல்
காற்று
நீர்
இத்தாவரம் எப்படி தன் விதைகளைப் பரப்புகின்றது?
வெடித்துச் சிதறி
மனிதன் / விலங்கு
காற்று
ஏன் விதைகள் தாய்ச்செடியிலிருந்து தூரமாகப் பரவுகின்றன?
செழித்து வளராமல் இருக்க
அடிப்படை தேவைக்கான போராட்டத்தைத் தவிர்க்க
தூரத்திலிருந்து தாய்ச்செடியைப் பார்க்க
5. வெடித்துச் சிதறுவதன் மூலம் பரவும் தாவரம் எது?
8. காற்று அறைகள் மற்றும் மிதவைத் திறம் கொண்ட விதையைத் தெரிவு செய்க.
10. தோல் காய்ந்து வெடிக்கும் தன்மை கொண்ட தாவரம் அல்ல?.
18. மெழுகுப் படலம் கொண்ட இலைகளை உடைய தாவரம் எது?
தென்னை மரம்
வாழைமரம்
பெரணி
நொய்வமரம்
· நான் சிறியதாகவும் இலேசாகவும் இருப்பேன்.
· எனக்கு இறக்கையும் உண்டு.
· தாய்ச்செடியிலிருந்து தூரம் பரவச் செய்ய
முடியும்.
கீழே விழுந்ததும் நான் முளைக்கத்
தொடங்குவேன்
மேற்கண்ட விதை பரவும் காரணி எது ?
நீர்
வெடித்துச் சிதறுதல்
காற்று
ஒரு விதையைக் காட்டுகிறது.
மேற்கண்ட படத்தில் உள்ள விதை பரவல் காரணி
யாது?
விலங்கு
நீர்
காற்று
இத்தாவரத்தின் விதைகள் கொண்டிருக்கும் தன்மைகள் என்னென்ன?
i. இலேசானது ii. காற்றறைக்கொண்டது
iII. மேற்பகுதி மெழுகுத்தன்மை கொண்டது
i , ii
ii , iii
i , iii
எவை மனிதன் மற்றும் விலங்கு மூலம் பரவுகின்றன ?
தேங்காய், பொங் பொங்
பப்பாளி, மாங்காய்
வெண்டை, ரப்பர்
