Worksheetsவெப்பமும் வெப்பநிலையும்
Total questions: 10
Worksheet time: 5mins
1. வெப்பம் என்றால் என்ன?
வெப்பம் ஒரு வகை மின்சாரம் ஆகும்.
வெப்பம் ஒரு வகை சக்தி ஆகும்.
வெப்பம் ஒரு வகை உபகரணம் ஆகும்.
____________________ முதன்மை வெப்ப மூலமாகும்.
சூரியன்
மின்சாரம்
நீர்
வெப்பநிலை என்பது________________?
வெப்பத்தின் பாகை அளவைக் குறிப்பதாகும்.
வெப்பம் உருவாகும் முறையைக் குறிப்பதாகும்.
வெப்பத்தின் பயன்பாட்டைக் குறிப்பதாகும்.
இக்கருவியின் பயன்பாடு என்ன?
பரிசோதனைக்குப் பயன்படும்.
உடல் வெப்பத்தை அளவிட பயன்படும்.
சுடுநீரின் வெப்பநிலை அளவிட பயன்படும்.
இப்படத்தில் நீங்கள் கண்டறிவது?
பொருள் வெப்பத்தைப் பெறும்போது சுருங்கும்.
பொருள் வெப்பத்தை இழக்கும் போது விரிவடையும்.
பொருள் வெப்பத்தை பெறும்போது விரிவடையும்
நீரின் வெப்பநிலையை அளக்கும் போது கண்ணின் அமைவிடம் எப்படி இருத்தல் வேண்டும் ?
A
B
C
D
வெப்பமானியில் சிவப்பு நிறத்தில் இருக்கும் பொருளின் பெயர் என்ன?
திரவம்
உருளைக் குண்டு
பாதரசம்
இரயில் தண்டவாளத்தில் காணப்படும் இடவெளியைப் படத்தில் காணலாம். ஏன் தண்டவாளங்களுக்கு இடையில் இடவெளி விடப்பட்டுள்ளது?
இரயில் மின்கச் சுலபமாகப் பயணம் செய்ய
வெப்பகாலத்தில் தண்டவாளங்கள் விரிவடைய
குளிர்காலத்தில் தண்டவாளங்கள் சுருங்க
அதிகாலை மணி 1.00க்கு மின்கம்பிகளுக்கு என்ன நிகழும் ?
தளர்ச்சியாகிறது
இறுக்கமாகிறது
மாற்றம் இல்லை
இப்பரிசோதனையின் வாயிலாக நீங்கள் கண்டறிந்தது ?
இருப்புப் பந்து வெப்பப்படுத்தும்போது, அது விரிவடைவதால் வளையத்தினுள் நுழையும்.
இருப்புப் பந்து வெப்பப்படுத்தும்போது, அது விரிவடைவதால் வளையத்தினுள் நுழையாது.
இருப்புப் பந்து வெப்பப்படுத்தும்போது, அது சுருங்குவதால் வளையத்தினுள் நுழையாது.
