WorksheetsSAINS -CIKGU SELVAM
Total questions: 10
Worksheet time: 6mins
வெப்பத்தை அளக்கப் பயன்படுத்தும் கருவி?
பொருள்களில் எது வெப்ப நீர் கொண்ட ஆடிக்குவளையில் வைத்தால் விரைவில் சூடாகும்?
இரும்புக் கரண்டி
பென்சில்
நெகிழி கரண்டி
மர அளவுகோல்
வெப்பத்தை அளக்கும்போது ஏன் வெப்பமானியின் குமிழைப் பிடிக்கக்கூடாது?
வெப்பமானியின் குமிழ் சுலபமாக உடைந்து நலத்திற்கு கேடுவிளைவிக்கும்.
வெப்பமானியின் குமிழ் அழுக்காகி விடும்
பிடிப்பவரின் கை குமிழ் செயல்படுவதைத் தடுக்கும்
பிடிப்பவரின் உடல் வெப்பநிலை வெப்பமானியின் வெப்பநிலையைப் பாதிக்கும்.
மாணவன் ஒருவன் இரும்புக் குண்டைச் சூடாக்கும் பரிசோதனையை மேர்கொண்டான். 5 நிமிடங்களுக்குப் பிறகு சூடாக்கப்பட்ட இரும்புக் குண்டின் நிலை என்னவாக இருக்கும்?
இரும்புக் குண்டு சுருங்கும்
இரும்புக் குண்டு வளையத்தினுள் நுழையாது
இரும்புக் குண்டு வளையத்திள் நுழையும்
இரும்பு வெடித்து விடும்
எது விரிவடைதல் சுருங்குதல் கோட்பாட்டினைப் பயன்படுத்துகிறது?
இரயில் தண்டவாளம்
இருதயத்துடிப்பு
மின்விளக்கு
சுடுநீர்
அதிகாலையில் மின்கம்பியின் நிலை எப்படி இருக்கும்?
அதிக தளர்வாக இருக்கும்
மின்கம்பி தடிப்பாக இருக்கும்
மின்கம்பி மெல்லியதாக இருக்கும்
அதிக இறுக்கமாக இருக்கும்
நீர் வெப்பத்தை ______ போது சூடாகிறது.
இழக்கும்
பெறும்
மறைக்கும்
காணாமல்
துருபிடிக்கும்
துணி
கண்ணாடி புட்டி
மரப்பலகை
ஆணி
கன்மத்தின் பயன் என்ன?
பொருள் ஈரமாக வைத்து கொள்ளும்
பொருளை காய செய்யும்
காற்றில் உள்ள நீரை ஈர்த்துக் கொள்ளும்
துருபிடிக்க செய்யும்
துருப்பிடித்த பொருளின் தன்மைகள். ஒன்றைத் தவிர
பழுப்பு நிறம்
சொரசொரப்பு
நொறுங்கிய நிலை
எடை அதிகமாகும்
