Worksheetsஅறிவியல் புதிர் ஆண்டு 5 SJKT KAMPAR
Total questions: 10
Worksheet time: 5mins
புதுப்பிக்க இயலாத சக்தி என்றால் என்ன?
சூரியனிடமிருந்து கிடைக்கக்கூடிய சக்தி.
பயன்படுத்திய பிறகு மீளாக்கம் செய்ய இயலும் சக்தி
பயன்படுத்திய பிறகு மீளாக்கம் செய்ய இயலாத சக்தி.
தொடர்ச்சியாக கிடைக்கக்கூடிய சக்தி
படம், ஒரு கவணைப் பயன்படுத்திச் செய்யப்படும் ஒரு நடவடிக்கையைக் காட்டுகிறது. கல்லை விட்டவுடன் கல்லில் ஏற்படும் சக்தி மாற்றம் என்ன?
உள்நிலை சக்தி ---> இயங்கு சக்தி
உள்நிலை சக்தி ---> ஒலிச் சக்தி
இயங்கு சக்தி ---> இரசாயன சக்தி
இயங்கு சக்தி ---> உள்நிலை சக்தி
படம் ஒரு சாதனத்தைக் காட்டுகிறது.
இச்சாதனம் இயங்கும்போது ஏற்படும் சக்தி மாற்றம் என்ன?
மின்சக்தி + வெப்பச் சக்தி + ஒளிச் சக்தி
மின்சாரச் சக்தி + ஒளிச் சக்தி + ஒலிச் சக்தி
இராசயனச் சக்தி + மின்சாரச் சக்தி + வெப்பச் சக்தி
இராசயனச் சக்தி + மின்சாரச் சக்தி + ஒளிச் சக்தி
பின்வரும் கூற்றுகளில் புதுப்பிக்க இயலாத சக்தியை ஒட்டிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக.
மீளாக்கம் செய்ய முடியாது
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாது
தொடர்ச்சியாக்க் கிடைக்கக் கூடிய சக்தி
மீளாக்கம் செய்யக்கூடிய சக்தி
மின்கம்பிகள் தளர்வாகக் கட்டப்படுவதன் காரணமென்ன?
மின்கம்பிகள் வெயில் காலத்தில் விரிவடைவதற்கு
குளிர்காலத்தில் சுருங்கி அறுந்து விடாமல் இருக்க
வெயில் காலத்தில் இறுக்கமாவதைத் தவிர்க்க
மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த
பின்வருவனவற்றுள் உராய்வின் தீமை எது?
வெப்பத்தை உண்டாக்கும்
கத்தியைக் கூர்மையாக்கும்
எழுதுவதற்கு
வாகனத்தை நிறுத்தும்
பின்வரும் படம் ஒரு மின்சுற்றைக் காட்டுகிறது
விசையை முடுக்கியப் பின்னும் மின்குமிழ் ஒளிரவில்லை.ஏன்?
மின்கம்பி நீளமாக உள்ளது
ஒரே ஒரு மின்கலம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது
அதிகமான மின்குமிழ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது
மின்கலன் மின்சக்தியை இழந்துவிட்டது
பின்வரும் படம் மூன்று சக்தி மூலங்களைக் காட்டுகிறது.
பின்வருவனவற்றுள் எது மேற்கண்ட சக்தி மூலங்களுடன் இணை சேர்க்க முடியும்?
காற்றாலை
மெழுகுவர்த்தி
கணிப்பொறி
மின்குமிழ்
பின்வரும் படம் ஒரு தண்டவாளத்தைக் காட்டுகிறது.
மேற்கண்ட தண்டவாளத்தில் இருப்புப் பாளங்களுக்கு இடையே ஏன் இடைவெளி விடப்பட்டுள்ளது?
வெயில் காலங்களில் இருப்புப் பாளங்கள் விரிவடைய
தொடர் வண்டி விரைவாகச் செல்ல
வெயில் காலங்களில் இருப்புப் பாளங்கள் சுருங்க
இருப்புப் பாளங்களைச் சுலபமாகப் பொருத்துவதற்கு
பின்வரும் சூழல்களுள் எது ஒரு பொருள் வெப்பத்தை இழப்பதைக் காட்டுகிறது.
பிங் போங் பந்து பழைய வடிவத்திற்கு மாறுகிறது
மின்கம்பிகள் தொங்கிய நிலையில் உள்ளன
தண்டவாளத்தின் இடைவெளி அதிகரிக்கின்றது
ஆடிக் குவளைகள் ஒன்றோடு ஒன்று மாட்டிக் கொண்டன
