wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மீள்பார்வை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1.   மனித இனபெருக்கத்திற்கு மிக முக்கியமானது இனப்பெருக்க உறுப்பாகும். X உறுப்பு செயல்படாவிடில் விந்தணுக்களை உற்பத்தி செய்ய இயலாது. X யாது?

a)

ஆண்குறி

b)

விந்தணுக்குழாய்

c)

விரை

d)

விரைப்பை

2.

2.   படம் மைய நரம்பு மண்டத்தில் உள்ள ஒரு பகுதியைக் காட்டுகிறது.

இப்பகுதியின் முக்கிய செயல்பாடு யாது?

a)

புற தூண்டலுக்கு தானாக செயல்பட உதவும்.

b)

உணர்ச்சி மற்றும் இயக்க சமிக்ஞைகளைக் கொண்டு செல்கிறது.

c)

இரத்த ஓட்டம், இருதயத் துடிப்பு, சுவாசம் போன்ற இயல்பான் உடல் செயல்பாடுகளை இயக்குகிறது

d)

தூண்டலுக்கு ஏற்ற துலங்களைப் பிரப்பிக்கிறது

3.

3.   ஆசிங் தவறுதலாக கூர்மையான ஆணியை மிதித்து விட்டான். உடனடியாக அவன் வலிக்கு துலங்கினான். அவ்வேளையில் அவன் செயலுக்கு காரணமாக இருப்பது யாது?

a)

தண்டுவடம்

b)

பெருமூளை

c)

சிறுமூளை

d)

முகுளம்

4.

4.  செல்வி மிதிவண்டியில் பயணிக்கும் போது விபத்துற்குள்ளானாள். அன்று முதல் அவளால் சரிவர நடக்க முடியவில்லை. அவளின் நிலைக்கான காரணம் யாது?

a)

புற நரம்பு மண்டலம் பாதிப்படைந்திருக்கலாம்

b)

மைய நரம்பு மண்டலம் பாதிப்படைந்திருக்கலாம்

c)

நரம்பு மண்டலம் பாதிப்படைந்திருக்கலாம்

d)

தண்டுவட அணிச்சைச் செயல் பாதிப்படைந்திருக்கலாம்

5.

5.   எவ்வகை உணவுகள் மனித நரம்பு மண்டல சிறப்பு செயல்பாடுக்கு பெரிதும் துணைப்புரிகிறது?

a)

மாதுசத்து, புரதச்சத்து உணவுகள்

b)

கொழுப்பு சத்து, புரதச்சத்து, மாவுசத்து உணவுகள்

c)

மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புசத்து உணவுகள், பழம் காய்கறிகள்

d)

மாவுச்சத்து, புரதச்சத்து, மதுபானங்கள், பழம் காய்கறிகள்

6.

6. கீழ்க்காணும் கூற்று ஒரு நுண்ணுயிரைப் பற்றியது.

நீரில் அதிகமாகக் காணலாம்.

தாவரத்தின் தன்மைக் கொண்டது.

மேற்க்கண்ட நுண்ணியிர் யாது?

a)

இகோலாய்

b)

இபோலா

c)

அமீபா

d)

பைதோபிலாங்டன்

7.

7. சீலன் நுண்ணுயிரை ஒட்டி ஓர் ஆய்வு மேற்கொண்டான். அறிவியல் அறை உள்ள நுண்ணோக்காடியைக் கொண்டு அதனை உற்றறிந்தான். அவன் உற்றறிதனின் வழி கிடைக்கப்பெற்ற தகவல் பின்வருமாறு

காலணி பாதம் போன்ற வடிவம்

சுற்றி குறு இழைகள் (சிலியா)

சீலன் உற்றறிந்த நுண்ணுயிர் யாது?

a)

பூஞ்சணம்

b)

ஸ்பைரோகிரா

c)

ஸ்தெரப்தோகோக்குஸ்

d)

பரமேசியம்

8.

8. பின்வருவனவற்றுள் எது மிக நுண்ணிய நுண்ணியிர் ஆகும்

a)

நச்சியம்

b)

பூஞ்சணம்

c)

குச்சியம்

d)

அல்கா

9.

9.  நுண்ணியிர் என்பதன் பொருள் என்ன?

a)

சாதாரணக் கண்ணால் பார்க்க இயலாது மிக சிறிய பொருளாகும்.

b)

தொற்று நோய்கள் பரவக் காரணமான உயிரினமாகும்

c)

உணவுத் தயாரிக்க உதவும் உயிரினமாகும்

d)

சாதாரணக் கண்ணால் பார்க்க இயலாது மிக சிறிய உயிரினமாகும்.

10.

10.   மண்ணில் காணக்கூடிய நுண்ணியிர் யாது?

a)

பூஞ்சணம், நச்சியம்

b)

பூஞ்சணம், குச்சியம்

c)

குச்சியம், நச்சியம்

d)

அல்கா, பூஞ்சணம்.