wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

science year 3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மாவுச்சத்து உணவுகள் நமக்கு சக்தியைக் கொடுக்கின்றன

a)

ஆம்

b)

இல்லை

2.

இதில் என்ன சத்து அடங்கி உள்ளது?

a)

புரதச்சத்து

b)

மாவுச்சத்து

c)

தாதுச்சத்து

3.

சிவப்பு முள்ளங்கியில் உள்ள உயிர்ச்சத்து A எதற்கு உதவுகிறது?

a)

உடல் வளர்ச்சிக்கு

b)

முடி வளர்ச்சிக்கு

c)

கண் பார்வைக்கு

4.

உடல் வெப்பத்திற்கு கீழ்காண்பனவற்றுள் எதை உண்ண வேண்டும்

a)
b)
c)
5.

உடற்காயங்கள் விரைவில் குணமாகிட எம்மாதிரியான உணவுகளை உண்ண வேண்டும்?

a)

புரதச்சத்து

b)

நார்ச்சத்து

c)

உயிர்ச்சத்து

6.

உடல்பருமன் பெருகி வருவதன் காரணம் யாது?

a)

உயிச்சத்து

b)

புரதச்சத்து

c)

கொலுப்புச்சத்து

7.

உணவுக்கூம்பகம் எம்மாதிரியான உணவுமுறைகளைக் காட்டுகிறது?

a)

பதனிடப்பட்ட உணவு

b)

சமசீர் உணவு

c)

சரிவிகிதமற்ற உணவு

8.

எம்மாதிரியான உணவு பொருள்களை குறைவாக உண்ண வேண்டும்?

a)

எண்ணெய், உப்பு, சீனி

b)

உருளை, சோளம், ரொட்டி

c)

பால், முட்டை, மீன்

9.

உடல் வெப்பத்தை குறைக்க, உடல் உறுப்புகள் சீராக இயங்க என்ன செய்ய வேண்டும்?

a)

அதிக மீன்களை உண்ண வேண்டும்

b)

அதிக நீரை அருந்த வேண்டும்

c)

அதிக பழங்களை உண்ண வேண்டும்

10.

வாயில் உள்ள உமிழ் நீர் செரிமானத்திற்கு உதவுகிறது

a)

சரி

b)

தவறு