NEW
Font size
Worksheetsதாவரங்களின் விதை பரவல்
Total questions: 10
Worksheet time: 5mins
தாவரங்கள் எவ்வாறு தன் இனம் அழியாமல் இருப்பதை உறுதி செய்கின்றன?
இனம் அழியாமல் இருக்க மேற்கொள்ளும் நடவடிக்கை
விதைகளைப் பரப்புவதன் மூலம்
சிறப்புத் த்ன்மைகளைக் கொண்டிருப்பதன் வழி
கீழ்காண்பவை தாவரங்களின் விதை பரவலின் காரணிகள், ஒன்றைத் தவிர.
காற்று
நீர்
மரம்
படத்தில் காணப்படும் தாவரம் தன் விதைகளை எப்படி பரப்புகின்றது?
காற்று
மனிதன் / விலங்கு
நீர்
கீழ்காண்பனவற்றுள் எது மனிதன் அல்லது விலங்கின் மூலம் விதைகளைப் பரப்புகின்றது?
ஒட்டுப்புல்
நொய்வமரம்
தாமரை
வெடித்துச் சிதறும் விதையின் தன்மையைத் தேர்ந்தெடுக.
கொக்கி போன்ற அமைப்பு இருக்கும்
காற்றறைகள் இருக்கும்
பழுத்தவுடன் அதன் தோல் காய்ந்துவிடும்
இந்தத் தாவரம் தன் விதையை எப்படி பரப்புகின்றது?
வெடித்துச் சிதறுதல்
காற்று
நீர்
காற்றின் மூலம் பரவும் விதையின் தன்மையைத் தேர்ந்தெடுக.
மிதவைத் திறம் கொண்டது
இலேசாகவும் தட்டையாகவும் இருக்கம்
கண்கவரும் வண்ணத்தில் இருக்கும்
இத்தாவரம் எப்படி தன் விதைகளைப் பரப்புகின்றது?
வெடித்துச் சிதறி
மனிதன் / விலங்கு
காற்று
ஏன் விதைகள் தாய்ச்செடியிலிருந்து தூரமாகப் பரவுகின்றன?
செழித்து வளராமல் இருக்க
அடிப்படை தேவைக்கான போராட்டத்தைத் தவிர்க்க
தூரத்திலிருந்து தாய்ச்செடியைப் பார்க்க
கீழே தாவரங்களின் நீடுநிலவலின் முக்கியத்துவத்தைக் குறிக்கின்றன, ஒன்றைத் தவிர
உயிரினங்களுக்குத் தொடர்ந்து உணவு மூலம் கிடைக்கிறது
இயற்கையில் சரிசம நிலை உருவாகிறது
தாவரங்கள் அழிக்கப்படுகின்றன
