WorksheetsSains / அறிவியல் ஆ5 விலங்குகளின் தற்காப்பு முறைகள்
Total questions: 10
Worksheet time: 5mins
எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள இவ்விலங்கு என்ன சிறப்பு தன்மையைக் கொண்டுள்ளது?
கொம்பு உள்ளது.
கூர்மையான முட்களுடையது.
கடினமான செதில்களுடையது.
உறுதியான ஓடுடையது.
கூட்டமாக வாழும்.
மேற்காணும் தகவலுடன் தொடர்பில்லாத இரு பிராணிகள் யாவை?
வரிக்குதிரை
புலி
கழுகு
நெத்திலி மீன்
மரவட்டை எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள உடலைச் சுருட்டிக் கொள்கிறது. மரவட்டையைப் போன்று எதிரிகளிடம் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளும் மேலும் இரு விலங்குகள் யாவை?
அதிகப்படியான சக்தி இழப்பைத் தவிர்க்க நீண்ட நேரம் உறங்கும் இரு விலங்குகளைத் தெரிவு செய்க.
முள்மீன்
பனிக்கரடி
எறும்புண்ணி
வடத்துருவ நரி
காண்டாமிருகம் கடுமையான வெப்பத்திலிருந்து தன்னைத் தற்காத்து கொள்ள பின்வரும் எந்த வழிமுறையைக் கையாளும்?
மண்ணைத் தோண்டி குழிக்குள் படுத்துக் கொள்ளும்.
இடம் பெயரும்.
திமிலில் உணவைச் சேகரித்துக் கொள்ளும்.
நீண்ட நேரம் நீரில் புரளும்.
விஷத்தின் மூலம் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் இரு விலங்குகளைத் தேர்ந்தெடு.
விலங்குகளின் தற்காப்பு முறைகளை ஒட்டிய சரியான தகவல்களைத் தெரிவு செய்க.
பல்லி வாலைத் துண்டித்துக் கொள்ளும்.
எறும்புண்ணி உடலைச் சுருட்டிக் கொள்ளும்.
ஒட்டகம் நீரில் புரளும்.
கரப்பான் பூச்சி இறந்ததைப் போல பாசாங்கு செய்யும்.
பின்வரும் விலங்குகளில் எது எதிரிகளிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள கருப்பு மையை வெளியாக்கும்?
எந்த விலங்கு தடித்த உரோமமும் தடிப்பான கொழுப்பு அடுக்கும் கொண்டிருக்கிறது?
ஒட்டகம் தனது திமிலில் நீரையும் கொழுப்பு வடிவில் உணவையும் சேமிப்பதன் வழி உணவின்றி எவ்வளவு காலம் உயிர் வாழும்?
2 வாரம்
20 வாரம்
2 மாதம்
2 வருடம்
