Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 5
Total questions: 10
Worksheet time: 7mins
காண்டாமிருகம் சேற்றில் புரளுவதன் காரணம் என்ன?
உடலைச் சுத்தம் செய்ய
உடலை வெப்பப்படுத்த
உடலை குளிர்ச்சியடைய
இராட்சதக் கனவாய் எதிரிகளிடமிருந்து தன்னை தற்காக்க தனது - (a)
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
பறவைகள் இடம் பெயர்ப்பதற்கான காரணம் என்ன?
எதிரிகளிடமிருந்து தப்பிக்க
உணவு தேட
இனவகை நீடுநிலவலை உறுதிச் செய்ய
காரணம் இல்லை
தேள் எவ்வாறு தன்னை தற்காத்டுக்கொள்கிறது?
கூர்மையான பற்கள்
விஷம்
பறத்தல்
சுருண்டுக் கொள்ளுதல்
இவ்விலங்கு ஆபத்து நேர்ந்தால் தனது வாலைத் துண்டித்துக் கொள்ளும்.
பல்லி
பாம்பு
கரடி
சிலந்தி
இவற்றிற்கு தடித்த உரோமம் உண்டு. சிறிய காதுகளும் உண்டு. நீண்ட உறக்கமும் கொள்ளும்.
பனிக்கரடி
வடதுருவ நரி
பெங்குவின்
கோழி
எவ்விலங்கு குட்டியை தன் வயிற்றுப் பயில் வைத்துக்கொள்ளும்?
நாய்
எருமை
கங்காரு
குரங்கு
பச்சோந்தி எவ்வாறு எதிரிகளிடமிருந்து அதனைத் தற்காத்துக் கொள்கிறது?
ஓடிவிடும்
கடிக்கும்
துர்நாற்றத்தை வெளியேற்றும்
சுற்றுசூழலுக்கு ஏற்றவாறு தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும்.
கோழி தன் குஞ்சுகளை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க என்ன செய்யும்?
குஞ்சுகளை தன் இறக்கையினுள் ஒலித்துக் கொள்ளும்
சுருண்டுக் கொள்ளும்
நீண்ட உறக்கம் கொள்ளும்
வாலைத் துண்டித்துக் கொள்ளும்
நீரிலும் சேற்றிலும் இருப்பதன்வழி உடலைக் குளுமைப்படுத்திக் கொள்கின்றன.
இக்கூற்று எந்த விலங்கிற்குப் பொருந்தும்?
கோழி
எருமை
கொக்கு
ஆந்தை
