Worksheetsஉணவு பதனிடுதல்
Total questions: 10
Worksheet time: 3mins
உணவு பதனிடுதல் என்றால் என்ன?
உணவு கெடாமல் பாதுகாக்கும் நடவடிக்கை
உணவு கெடும் நடவடிக்கை
உணவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை
உணவைக் கெடச் செய்வது எது?
பூஞ்சணம், குச்சியம்
குச்சியம், நச்சியம்
பூஞ்சணம், அல்கா
கோழி இறைச்சி கெட்டுப்போயிருப்பதை எவ்வாறு கணடறிவது?
வாடை
நிறமாற்றம்
இழையமைப்பு
பழங்களைப் பதனிடும் முறைகள்..........
குளிரச்செய்தல்
கலனிடுதல்
ஊறவைத்தல்
பாஸ்டர் முறை
மெழுகிடுதல்
நுண்ணுயிர் உயிர் வாழ ஏற்ற சூழல் என்ன?
மிதமான வெப்பம்
ஈரம்/ நீர்
ஏற்ற காடித்தன்மை
கடுங்குளிர்
வற்றலைச் செய்யும்போது ஏன் உலரவைக்க வேண்டும்
நீரை வெளியேற்ற
காற்றை வெளியேற்ற
உப்பை அதிகரிக்க
சுவையைக் கூட்ட
மிளகாய் வற்றலில் ஏன் தயிரைச் சேர்க்கவேண்டும்?
புளிப்பு சுவை சேர்க்க
காடித்தன்மையை அதிகரிக்க
உலர்த்த
உணவு பதனிடுவதின் தீமை என்ன?
உணவிலுள்ள சத்து கெடும்
உணவு கெடாமல் இருக்கும்
வெளிநாட்டு உணவுகளை உண்ணலாம்
உணவு விரயத்தைத் தவிர்க்கலாம்
இறைச்சி வகைகளின் பதனீட்டு முறைகள்......
புகையிடுதல்
உப்பேற்றம்
குளிரச்செய்தல்
புகையிடுதல்
பாஸ்டர் முறை
காற்று நீக்கி ஏன் பொட்டலமிடவேண்டும்?
காற்று இல்லாத சூழலில் நுண்ணுயிர் வாழாது.
காற்று அதிகமானால் நுண்ணுயிர் இறந்துவிடும்
காற்றின் வருகையால் உணவின் சுவை கெடும்
