Font size
Worksheetsமீள்பார்வை 2 அறிவியல் ஆ5 வெப்பம்
Total questions: 10
Worksheet time: 5mins
படத்தில், 10 நிமிடங்கள் கழித்து நிகழக்கூடியதன் உற்றறிதல் யாது?
வர்ண நீர் விரிவடையும்.
வர்ண நீர் மட்டம் கீழே இறங்கும்.
வர்ண நீர் மட்டம் மேலே எழும்பும்.
படம் நீர் வெப்பப்படுத்தப் படுவதைக் காட்டுகிறது. ஒரு பொருளுக்கு வெப்பம் கிடைத்தால் ___________.
அது இன்னும் வெப்பமாகும்.
அது விரிவடையும்.
அதன் வெப்பநிலை குறையும்.
அதன் வெப்பநிலை அதிகரிக்கும்.
படம் வெப்பத்தை அளக்கும் ஒரு வெப்பமானியைக் காட்டுகிறது.
ஏன் வெப்பமானியில் பாதரசத்திற்குப் பதிலாக நீரைப் பயன்படுத்துவது பொருத்தமானது அல்ல?
நீர் சீராக விரிவடையாது மற்றும் சுருங்காது.
நீர் குறைவான வெப்பநிலையில் உறைகிறது.
வெப்பநிலை அதிகரிப்பதாலும் குறைவதாலும் நீருக்கு எந்த விளைவும் ஏற்படாது.
வெப்பத்தைப் பற்றிய சரியான கூற்றுகளைத் தெரிவு செய்க.
பொருள்களைச் சூடேற்ற வெப்பம் தேவை.
வெப்பத்தைப் பார்க்க இயலாது. ஆனால்,
உணர முடியும்.
சூரியன் வெப்பத்தின் மூலமாகும்.
வெப்பம் ஒரு வகை சக்தியாகும்.
படம் எதைக் குறிக்கிறது?
வெப்பநிலையை அளக்கும் கருவி
வெப்பநிலையின் அளவு
வெப்பநிலையை அளக்கும் தர அளவை
வெப்பமானியில் ஏன் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது?
வெப்பத்தை ஈர்க்கும் பின் விரிவடைந்து வெப்ப அளைவைக் காட்டும்.
வெப்பத்தின் குறியீட்டைக் குறிக்கும்.
வெப்பத்தை ஈர்க்காது.
ஏன் இரும்புப் பந்து வெப்பப்படுத்திய பின் இரும்பு வளையத்தில் நுழையவில்லை?
சிறிய இரும்பு வளையம் என்பதால்
இரும்புப் பந்து குளிர்ச்சியடைந்ததால் சுருங்கி விட்டது.
இரும்புப் பந்து வெப்பமடைந்ததால் விரிவடைந்து விட்டது.
ஏன் இரயில் தண்டவாளம் இடைவெளி விட்டு அமைக்கப்படுகிறது?
வெயில் காலத்தில் தண்டவாளம் துருப்பிடிக்காமல் பாதுகாக்க
மழை காலத்தில் தண்டவாளம் விரிவடையும் போது வளையாமல் பாதுகாக்க
வெயில் காலத்தில் தண்டவாளம் விரிவடையும் போது வளையாமல் பாதுகாக்க
மின்சாரக் கம்பிகள் பொருத்தப்படும்போது தளர்வாகப் பொருத்தப்படுகின்றன. ஏன்?
குளிர் காலங்களில் மின் கம்பிகள் அறுந்துவிடாமல் இருப்பதற்கு
குளிர் காலங்களில் மின் கம்பிகள் துருப்பிடிக்காமல் இருப்பதற்கு
குளிர் காலங்களில் மின் கம்பிகள் நீளமாகாமல் இருப்பதற்கு
மனித உடலின் சராசரி வெப்பநிலை என்ன?
0°C
37°C
98 °C
100 °C
