wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 5 துருப்பிடித்தல்

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

துருப்பிடித்தல் என்றால் என்ன?

a)

துருப்பிடித்தல் என்பது இரும்புப் பொருள்களின் மேற்பரப்பில் உருவாகும் ஒருவித நீலம் நிற வழவழப்பானத் தன்மையாகும்.

b)

துருப்பிடித்தல் என்பது இரும்புப் பொருள்களின் மேற்பரப்பில் உருவாகும் ஒருவித பழுப்பு நிற சொரசொரப்புத் தன்மையாகும்.

c)

துருப்பிடித்தல் என்பது இரும்புப் பொருள்களின் மேற்பரப்பில் உருவாகும் ஒருவித வெள்ளை நிற கரடுமுரடான தன்மையாகும்.

2.

எந்தெந்தப் பொருள்கள் துருப்பிடிக்கும்?

a)

இரும்பால் செய்யப்பட்ட பொருள்கள்

b)

நெகிழியால் செய்யப்பட்ட பொருள்கள்

c)

பலகையால் செய்யப்பட்ட பொருள்கள்

3.

துருப்பிடித்தலின் காரணிகள் என்னென்ன?

a)

நீர் , வெப்பநிலை

b)

நீர் , சூரியஒளி

c)

நீர் , காற்று

4.

இந்தப் பொருள் துருப்பிடிக்குமா?

a)

எதுவும் நடக்காது

b)

துருப்பிடிக்காது

c)

துருப்பிடிக்கும்

5.

இந்தப் பொருள் துருப்பிடிக்குமா?

a)

எதுவும் நடக்காது

b)

துருப்பிடிக்காது

c)

துருப்பிடிக்கும்

6.

துருப்பிடித்தலைத் தவிர்க்கும் முறை எத்தனை உள்ளது?

a)

5

b)

4

c)

3

7.

இப்படம் எதனைக் குறிக்கிறது.

a)

சாயம் பூசுதல்

b)

மசகு பூசுதல்

c)

எண்ணெய் பூசுதல்

8.

நெகிழி உறையிடுதலைக் குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
9.

துருப்பிடித்தலைத் தவிர்ப்பதால் ஏற்படும் நன்மை என்ன?

a)

அழகாகக் காட்சியளிக்காது

b)

ஆயுட்காலம் நீட்டிக்கும்

c)

செவவீனத்தை அதிகரிக்கும்

10.

துருப்பிடித்தலைத் தவிர்ப்பதால் ஏற்படும் நன்மையைக் குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.

a)
b)
c)