wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 2 (அறிவியல் அறை விதிமுறைகள்)

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

1. அறிவியல் அறையில் _______________________ கூடாது.

a)

நடக்கக்

b)

வரிசையில் நிற்க

c)

விளையாடக்

d)

எழுதக்

2.

2. பரிசோதனையின்போது ________________________ கவனமாகக் கையாள வேண்டும்.

a)

கட்டளைகளைக்

b)

மாதிரிகளையும் கருவிகளையும்

c)

உணவுப் பொருள்களைக்

d)

திடக் குப்பைகளைக்

3.

3. குப்பைகளைக் ________________________ போட வேண்டும்.

a)

குப்பைத் தொட்டியில்

b)

கால்வாயில்

c)

ஆற்றில்

d)

அறிவியல் அறையில்

4.

4. ஆசிரியரின் கட்டளைகளைப் பின்பற்றுவதால் ______________________ ஏற்படாது.

a)

ஆர்வம்

b)

மகிழ்ச்சி

c)

பாதுகாப்பு

d)

விபத்துகள்

5.

5. நாற்காலிகளை முறையாக அடுக்கி வைப்பதால் விபத்தைத் ___________________.

a)

தவிர்க்கலாம்

b)

ஏற்படுத்தலாம்

c)

தென்படுத்தலாம்

d)

உறுதிப்படுத்தலாம்

6.

6. அறிவியல் அறையில் ஆசிரியரின் _______________________ப் பின்பற்ற வேன்டும்.

a)

எண்ணத்தை

b)

விதிமுறைகளை

c)

கட்டளையை

d)

நேரத்தை

7.

7. ______________________பொருள்களைச் சுவைத்துப் பார்க்கக் கூடாது.

a)

திடப்

b)

மரப்

c)

இரும்புப்

d)

இரசாயனப்