NEW
Font size
Worksheetsஆண்டு 4 : ஒளிச்சேர்க்கை
Total questions: 8
Worksheet time: 5mins
ஒளிச்சேர்க்கை என்பது ___________
தாவரங்கள் சுயமாக சுவாசிக்கும் செயற்பாங்கு
தாவரங்கள் சுயமாக உணவு தயாரிக்கும் செயற்பாங்கு
ஒளிச்சேர்க்கையில் தேவைப்படும் பொருள்கள்?
நீர் + கரிவளி + சூரிய ஓளி + பச்சையம்
நீர் + காற்று + சூரிய ஓளி + பச்சையம்
ஒளிச்சேர்க்கையில் தயாரிக்கப்படும் பொருள்கள்?
கஞ்சி + உயிர்வளி
கஞ்சி + காற்று
காளானால் ஒளிச்சேர்க்கை செயற்பாங்கு செய்ய முடியாது காரணம் ___________ .
பச்சையம் இல்லை
கரிவளி இல்லை
தாவரங்கள் இரவு நேரங்களில் ஒளிச்சேர்க்கை செயற்பாங்கு செய்யாது காரணம் _________ .
காற்று இல்லை
சூரிய ஒளி இல்லை
தாவரங்கள் _____________ உள்வாங்கி உயிர் வாழ்கின்றன.
கரிவளி
உயிர்வளி
தாவரங்கள் சர்க்கரைப் பொருள் (கஞ்சி) எங்கே சேமித்து வைக்கும்?
காய்
தண்டு
வேர்
அனைத்தும்
ஒளிச்சேர்க்கையின் மூலம் _________ கிடைக்கிறது.
உயிரினங்களுக்கு சுவாசிக்க காற்று
உயிரினங்களுக்கு உண்ண உணவு
