wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Kuiz 9 அறிவியல் ஆ5 சக்தியின் மூலங்கள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

படத்தில் காணும் கருவி செயல்பட தேவையான சக்தி மூலம் யாது?

a)

சூரியன்

b)

காற்று

c)

கடல் அலை

d)

உயிரியல் எரிபொருள்

2.

படத்தில் காணும் கருவி செயல்பட தேவையான சக்தி மூலம் யாது?

a)

சூரியன்

b)

காற்று

c)

கடல் அலை

d)

உயிரியல் எரிபொருள்

3.

படத்தில் மின்சக்தியை உருவாக்க துணைபுரியும் சக்தி மூலம் யாது?

a)

சூரியன்

b)

காற்று

c)

கடல் அலை

d)

நகரும் நீர்

4.

படத்தில் மின்சக்தியை உருவாக்க துணைபுரியும் சக்தி மூலம் யாது?

a)

சூரியன்

b)

காற்று

c)

அணு சக்தி

d)

நகரும் நீர்

5.

கொள்கலனில் காணும் எரிபொருள் யாது?

a)

பெட்ரோலியம்

b)

இயற்கை எரிவாயு

c)

அணு சக்தி

d)

நிலக்கரி

6.

படத்தில் காணும் எரிபொருள் யாது?

a)

பெட்ரோலியம்

b)

இயற்கை எரிவாயு

c)

அணு சக்தி

d)

நிலக்கரி

7.

படம் எந்த எரிபொருளின் பயன்பாட்டைக் காட்டுகிறது?

a)

பெட்ரோலியம்

b)

இயற்கை எரிவாயு

c)

அணு சக்தி

d)

நிலக்கரி

8.

புதைபடிவ நிலையிலுள்ள எரிபொருள்கள் யாவை?

a)

பெட்ரோலியம்

b)

இயற்கை எரிவாயு

c)

அணு சக்தி

d)

நிலக்கரி

9.

மனிதனுக்குச் சக்தியைக் கொடுப்பது எது?

a)

சூரியன்

b)

காற்று

c)

உணவு

d)

உடற்பயிற்சி

10.

மக்கிப் போகக்கூடிய பொருள்களிலிருந்து பெறப்படும் சக்தி யாது?

a)

சூரியன்

b)

காற்று

c)

கடல் அலை

d)

உயிரியல் எரிபொருள்