Font size
Worksheetsவெப்பம்- திருமதி கோ.ஓவியசெல்வி
Total questions: 10
Worksheet time: 4mins
வெப்பத்தை அளக்க பயன்படுத்தப்படும் கருவி யாது?
கலன்
நீள் உருளை
வெப்பமானி
கூம்பு குடுவை
வெப்பமானியில் காணப்படும் திரவத்தின் பெயர் என்ன?
புளிக்காடி
பாதரசம்
எண்ணெய்
மெழுகு
படம், சூடான தேநீரில் உள்ள இரும்புக் கரண்டியைக் காட்டுகிறது. சில நேரங்களுக்குப் பிறகு கரண்டியில் ஏற்படும் மாற்றத்தைத் தெரிவு செய்க.
இரும்பு கரண்டி கனமாகும்
இரும்பு கரண்டி குளிர்ச்சியடையும்
இரும்பு கரண்டி வெப்பமடையும்
இரும்பு கரண்டி மெல்லியதாகும்
காலியான நெகிழிப் புட்டியைச் சூடான நீரில் வைத்தவுடன் புட்டியில் மேல் மூடப்பட்டுள்ள பலூன் ஏன் விரிவடைகிறது?
காரணம் நீர் வெப்பமடைகிறது
காரணம் புட்டி வெப்பமடைகிறது
காரணம் பாலுன் வெப்பமடைகிறது
காரணம் புட்டியில் உள்ள காற்று வெப்பமடைகிறது
காலியான நெகிழிப் புட்டியைச் பனிக்கட்டியில் வைத்தவுடன் புட்டியில் மேல் மூடப்பட்டுள்ள பலூன் சுருங்கிறது?
காரணம் நீர் குளிர்ச்சியடைகிறது
காரணம் புட்டி குளிர்ச்சியடைகிறது
காரணம் பாலுன் குளிர்ச்சியடைகிறது
காரணம் புட்டியில் உள்ள காற்று குளிர்ச்சியடைகிறது
பொருள் வெப்பத்தைப் பெறும் போது என்ன நிகழும்?
சுருங்கும்
விரிவடையும்
மாற்றம் நிகழாது
கனமாகும்
பொருள் வெப்பத்தைப் இழக்கும் போது என்ன நிகழும்?
சுருங்கும்
விரிவடையும்
மாற்றம் நிகழாது
கனமாகும்
ஏன் சாலை மின்கம்பிகள் தளர்ந்த நிலையில் பொருத்தப்படுகிறது?
சாலையோரங்களை அழகுப்படுத்த
வெயில் காலங்களில் விரிவடைவதற்கு
குளிர்காலங்களில் சுருங்கி அறுந்துவிடாமல் இருக்க
கனமாகும்
ஏன் இரயில் தண்டவாளங்களில் இடவெளி கொண்டு அமைக்கப்பட்டுள்ளது?
இரயில் தண்டவாளத்தை அழகுப்படுத்த
வெயில் காலங்களில் தண்டவாளம் விரிவடையும் போது வளையாமல் பாதுகாக்க
குளிர்காலங்களில் தண்டவாளங்கள் சேதம் அடையாமல் இருக்க
சுடுநீரில் போடப்பட்ட பிங்பொங் பந்தின் மூலம் காணப்படும் உற்றறிதலைத் தெரிவு செய்க.
பிங்பொங் பந்து நசுங்கிவிடும்
பிங்பொங் பந்து பழைய வடிவத்திற்குத் திரும்பும்
பிங்பொங் பந்து பெரியதாகும்
பிங்பொங் பந்தில் மாற்றம் இருக்காது
