NEW
Font size
Worksheetsமின்சாரம்
Total questions: 10
Worksheet time: 5mins
இக்கருவி எதில் பயன்படுகிறது ?
மிதிவண்டி
மகிழுந்து
மோட்டார் சைக்கிள்
கனவுந்து
பின்வருவனவற்றுள் எவை மின்னோட்டத்தை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் ?
மெழுகுவர்த்தி
மின்சேமக்கலம்
விசை
கரண்டி
கொடுக்கப்பட்ட மின்சுற்றில் காணப்படும் மின்குமிழ்களின் ஒளிரும் பிரகாச தன்மை எப்படி இருக்கும் ?
மங்கலாக இருக்கும்
வெளிச்சமாக இருக்கும்
மின்குமிழ் ஒளிராது
மாற்றம் இல்லை
கொடுக்கப்பட்ட மின்சுற்று எந்த வகையைச் சார்ந்தது ?
முழுமையான மின்சுற்று
இணைக்கோடு மின்சுற்று
தொடர் மின்சுற்று
கீழ்க்கண்டவற்றில் எது மின்சார மூலங்கள் அல்ல.
குறியீடுகளைக் காட்டும் மின்சுற்று எது ?
மின்குமிழின் பயன்பாடு என்ன ?
மின்சக்தியை அளிக்க
ஒளியை வீச
பாகங்களை மின்சுற்றில் இணைக்க
மின்னோட்டத்தை இணைக்கவும் துண்டிக்கவும்
மின்குமிழ் X எரிந்து விட்டால் என்ன நிகழும் ?
மின்குமிழ் Y ஒளிராது
மின்குமிழ் Y ஒளிரும்
மின்சாரம் ஊடுருவாது
மின்குமிழ் Y வெடித்து விடும்
உலர்மின்கலனின் குறியீடு எது ?
ஒரு முழுமையான மின்சுற்றில் இருக்க வேண்டியவற்றைத் தேர்ந்தெடுக.
மின்குமிழ்,விசை,மின்கலம்,மின்கம்பி
மின்கம்பி,விசை,மின்கலம்
விசை,மின்கலம்,மின்குமிழ்
மின்குமிழ்,மின்கம்பி,விசை
