Worksheetsமின்சாரம் ஊடுருவும் உடுருவா பொருள்
Total questions: 9
Worksheet time: 5mins
எந்தப் பொருளில் மின்சாரம் ஊடுருவும்?
படத்தில் உள்ளப் பொருள்.........
மின்சாரத்தை ஊடுருவச் செய்யும்
மின்சாரத்தை ஊடுருவச் செய்யாது
மின்சாரம் ஊடுருவும் பொருள் என்றால் என்ன?
மின்சுற்றில் உள்ள மின்குமிழை ஒளிரச் செய்யாது
மின்சுற்றில் உள்ள மின்கலன்
மின்சுற்றில் உள்ள மின்கம்பி
மின்சுற்றில் உள்ள மின்குமிழை ஒளிரச் செய்யும்
படத்தில் உள்ள பொருளுடன் எந்தப் பொருளைச் சேர்த்து வகைப்படுத்த முடியும்?
படத்தில் காணப்படும் பொருளின் பெயர் என்ன?
மின்குமிழ்
மின்கம்பி
மின்கலன்
முதலைவாய்பிடி
தங்கம் மின்சாரத்தை ஊடுருவச் செய்யும் பொருள்.
தவறு
சரி
இரும்பு பொருள் மட்டும் மின்சாரத்தை ஊடுருவச் செய்யும்.
சரி
தவறு
எது சரியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது?
கத்தி, நெகிழி பை, கண்ணாடி
இரும்பு கரண்டி, ஊக்கு, அலுமினியம்
இலை, கல், தங்கம்
எது மின்சாரம் ஊடுருவா பொருள்? (ஒன்றுக்கும் மேற்பட்ட விடையைத் தெரிவுச் செய்யலாம்)
