wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Heat

Total questions: 14

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

வெப்பத்தைப் பற்றிய சரியான கூற்று எது ?


அ. வெப்பம் ஒரு வகை சக்தியாகும்.

ஆ. சூரியன் வெப்பத்தின் சக்தி.

இ. வெப்பத்தைப் பார்க்க இயலாது.ஆனால்,

உணர முடியும்.

ஈ. பொருள்களைச் சூடேற வெப்பம் தேவை.

a)

அ, ஆ மற்றும் இ.

b)

ஆ, இ மற்றும் ஈ

c)

அ, இ மற்றும் ஈ

d)

அ, ஆ, இ மற்றும் ஈ

2.

வெப்ப நிலை என்பது என்ன?

a)

வெப்பத்தின் சூட்டைக் குறிக்கும்

b)

வெப்பத்தின் பாகை அளவைக் குறிக்கும் குறியீடு.

c)

வெப்பச் சக்தியாகும்.

d)

வெப்பம் குளிர்ச்சியை உண்டாக்கும்

3.

இது எதைக் குறிக்கிறது?

a)

வெப்பநிலையை அளக்கும் கருவி

b)

வெப்பநிலையின் அளவு

c)

வெப்பநிலையை அளக்கும் வெப்பம்

d)

வெப்பநிலையை அளக்கும் தர அளவை.

4.

இக்கருவியின் பெயர் என்ன?

a)

வெப்பமானி

b)

தொலை நோக்காடி

c)

உருப்பெருக்கி

d)

நுண்பெருக்கி

5.

வெப்பமானியைக் கண்டுப்பிடித்த அறிவியலாளர் யார்?

a)

ஆர்க்கிமிடிஸ்

b)

தோமஸ் ஆல்வா எடிசன்

c)

எண்டர்ஸ் செல்சியஸ்

d)

மேரி கூயிரி

6.

நீரின் உறைநிலை என்ன?

a)
b)
c)
d)
7.

நீரின் கொதிநிலை என்ன?

a)
b)
c)
d)
8.

மனிதனின் உடலின் சராசரி வெப்பநிலை எவ்வளவு?

a)
b)
c)
d)
9.

மேற்காணும் வெப்பமானியில் வெப்பத்தை அளககும் சரியான கண் அமைவிடம் எது?

a)

a

b)

b

c)

c

d)

d

10.

பாதரசம் ஒரு வகை ___________________. அது _______________ வடிவத்தில் காணப்படுகிறது.

a)

உலோகம் , வாயு

b)

உலோகம், திடம்

c)

உலோகம், நீர்

d)

உலோகம், திரவ

11.

வெப்பமானியில் ஏன் பாதரசம் பயன்படுகிறது?

a)

வெப்பத்தை ஈர்க்கும் பின் விரிவடைந்து வெப்ப அளைவைக் காட்டும்

b)

வெப்பத்தின் குறியீட்டைக் குறிக்கும்.

c)

வெப்பத்தை ஈர்க்காது.

d)

வெப்பத்தை அளக்கும் கருவி என்பதால்.

12.

வெப்ப நிலையினை அளப்பதற்கான SI அலகு முறை

a)

கெல்வின்

b)

பாரன்ஹீட்

c)

செல்சியஸ்

d)

ஜீல்

13.

வெப்ப நிலை மானியில் உள்ள குமாழானது வெப்பமான பொருளின் மீது வைக்கப்படும் போது அதில் உள்ள திரவம்

a)

விரிவடைகிறது

b)

சுருங்குகிறது

c)

அதே நிலையில் உள்ளது

d)

மேற்கூறிய ஏதுமில்லை

14.

ஆய்வக வெப்பநிலை மானியில் பாதரசம் பயன்பட காரணம்

a)

பாதுகாப்பான திரவம்

b)

வெள்ளி போன்ற பளபளப்பு

c)

ஓரே சீராக விரிவடையக் கூடியது

d)

விலை மலிவானது