wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Nmms classifation 2

Total questions: 13

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

முதுகெலும்பிகளில் முதலில் தோன்றிய வெப்ப ரத்த உயிரினம் --------

a)

ஊர்வன

b)

இருவாழ்விகள்

c)

பறவைகள்

d)

மீன்கள்

2.

முட்தோலி வகை விலங்கு எது?

a)

ஜெல்லி மீன்

b)

நட்சத்திர மீன்

c)

ஆக்டோபஸ்

d)

காட்பிஸ்

3.

கூற்று : பூஞ்சைகளில் பச்சையம் காணப்படுவதில்லை

காரணம் : பிற சார்பு ஊட்ட உயிரினங்கள்

a)

கூற்று, காரணம் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

b)

கூற்று காரணம் சரி, காரணம் கூற்று விளக்கவில்லை

c)

கூற்று தவறு, காரணம் சரி

d)

கூற்று சரி காரணம் தவறு

4.

பொறுத்துக

1.பிரையோபைட்டுகள் - a.திறந்த விதை தாவரம்

2.டெரிடோபைட்டுகள் - b.வாஸ்குலார் திசு அற்ற பூவா தாவரம்

3.ஜிம்னோஸ்பெர்ம் - c.மூடிய விதை தாவரம்

4.ஆஞ்சியோஸ்பெர்ம் - d.வாஸ்குலார் தொகுப்புடைய பூவா தாவரம்

a)

1-b 2-d 3-a 4-c

b)

1-b 2-d 3-c 4-a

c)

1-c 2-a 3-d 4-b

d)

எதுவுமில்லை

5.

இரு சொல் பெயரிடும் முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?

a)

1632

b)

1631

c)

1623

d)

1753

6.

கூற்று : ஜிம்னோஸ்பெர்ம் திறந்த விதை தாவரம்

காரணம் : சூல்கள் திறந்தவை, சூற்பை காணப்படுவது இல்லை

a)

கூற்று காரணம் சரி : காரணம் கூற்றை நன்றாக விளக்குகிறது

b)

கூற்று தவறு காரணம் சரி

c)

கூற்று காரணம் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

7.

கூற்று : ஜிம்னோஸ்பெர்ம் திறந்த விதை தாவரம்

காரணம் : சூல்கள் திறந்தவை, சூற்பை காணப்படுவது இல்லை

a)

கூற்று காரணம் சரி : காரணம் கூற்றை நன்றாக விளக்குகிறது

b)

கூற்று தவறு காரணம் சரி

c)

கூற்று காரணம் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

8.

நான்கு அறை இதயம் அல்லாதது எது?

a)

பாலூட்டிகள்

b)

பறவைகள்

c)

பாம்பு

d)

முதலை

9.

கூற்று :ஆல்காக்களின் உடல் அமைப்பு தாலஸ் எனப்படும்

காரணம் : தாவர உடல் வேர், தண்டு, இலை என்ன வேறுபாட்டுடன் காணப்படுகிறது.

a)

கூற்று காரணம் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

b)

கூற்று காரணம் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

c)

கூறு சரி காரணம் தவறு

d)

கூற்று தவறு காரணம் சரி

10.

குளிர் ரத்த பிராணிகள் எவை?

a)

மீன், பல்லி, தவளை, மனிதன்

b)

மீன், பல்லி, தவளை, மாடு

c)

மீன், பல்லி, தவளை, பாம்பு

d)

மீன், பல்லி, தவளை, காகம்

11.

கீழ்கண்டவற்றுள் எந்த ரத்த உறைவு எதிர்ப்போருளை அட்டை சுரக்கிறது?

a)

ஹிருடின்

b)

ஹெபாரின்

c)

செரட்டோனின்

d)

ஹிஸ்டமைன்

12.

கீழ்கண்டவற்றுள் எது செவுள் மூலம் சுவாசிக்கிறது?

a)

திமிங்கலம்

b)

ஆமை

c)

தவளை

d)

இறால்

13.

கீழ்கண்ட விலங்கு தொகுதியில் முழுவதுமாக கடலில் வாழ்வது எது?

a)

துளையுடலிகள்

b)

கண்ணுக்காலிகள்

c)

மெல்லுடலிகள்

d)

முட்தோலிகள்