wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

General science (Tamil)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கீழ்கண்டவற்றுள் விதை இல்லாமல் வளர கூடிய தாவரம் எது?

a)

கோதுமை

b)

நெல்

c)

வாழை

d)

சோளம்

2.

நாம் தரையில் நிற்பதற்கு காரணமான விசை ______.

a)

மிதப்பு விசை

b)

புவியீர்ப்பு விசை

c)

மின் விசை

d)

காந்தவிசை

3.

ஒளி ______ பாதையில் செல்லும்.

a)

வட்ட

b)

முக்கோண

c)

நேர்கோட்டு

d)

வளைவு

4.

ஓசோன் படலம் ________லிருந்து நம்மை பாதுகாக்கிறது

a)

லேசர்

b)

காஸ்மிக் கதிர்கள்

c)

புற ஊதாக் கதிர்கள்

d)

அகச்சிவப்பு கதிர்கள்

5.

சர்வ கரைப்பான் என்று அழைக்கப்படுவது _________.

a)

ஹைட்ரோ குளோரிக் அமிலம்

b)

தேங்காய் எண்ணெய்

c)

நீர்

d)

பெட்ரோல்

6.

சூரிய ஒளி எத்தனை நிறங்களால் ஆனது?

a)

5

b)

0

c)

7

d)

8

7.

போக்குவரத்து சிக்னலில் உள்ள சிவப்பு நிறம் நமக்கு உணர்த்துவது _______.

a)

நிற்க

b)

செல்க

c)

காத்திருக்கவும்

d)

வேகத்தை குறைக்கவும்

8.

விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர் _______.

a)

கல்பனா சாவ்லா

b)

ராகேஷ் ஷர்மா

c)

சுனிதா வில்லியம்ஸ்

d)

நீல் ஆம்ஸ்ட்ராங்

9.

எந்த வகையான பொருள்கள் குறிப்பிட்ட வடிவமும் கன அளவும் கொண்டிருக்கும்?

a)

வாயு

b)

திண்மம்

c)

திரவம்

d)

பிளாஸ்மாபிளாஸ்மா

10.

பெப்சி குளிர்பானத்தில் உள்ள வாயு _______.

a)

ஹைட்ரஜன்

b)

ஆக்சிஜன்

c)

கார்பன் டை ஆக்சைடு

d)

நைட்ரஜன்