NEW
Font size
Worksheetsகிரகணம் - ஆண்டு 6 (திருமதி லலிதா கிருஷ்ணன்)
Total questions: 10
Worksheet time: 5mins
சூரியன் சந்திரனைவிட ______________மடங்கு பெரியது.
40
400
4
சந்திரனுக்குச் சுய ஒளி________________.
உண்டு
இல்லை
சந்திர கிரகணம் ________________________ நீடிக்கும்.
7 நிமிடங்கள்
1 மணி 42 நிமிடங்கள்
சந்திர கிரகணம் ____________________ நாளன்று ஏற்படும்.
பெளர்ணமி
அமாவாசை
சூரிய கிரகணத்தின் போது, ________________________ என ஒரே நேர்க்கோட்டில் சஞ்சரிக்கின்றன.
சூரியன் - பூமி - சந்திரன்
சூரியன் - சந்திரன் - பூமி
சூரிய கிரகணம் ______________ நாளன்று ஏற்படும்.
பெளர்ணமி
அமாவாசை
சூரிய கிரகணம் ________________ நீடிக்கும்.
7 நிமிடங்கள்
1 மணி 42 நிமிடங்கள்
பகலில் சூரிய கிரகணம் தோன்றினால் வானம் _________________ தோன்றும்.
வெளிச்சமாக
இருளாக
சூரிய கிரகணத்தின்போது சந்திரனின் நிழல் __________________ மீது விழுகிறது.
பூமியின்
சூரியனின்
சந்திர கிரகணத்தின் போது, __________________ என ஒரே நேர்க்கோட்டில் சஞ்சரிக்கின்றன.
சூரியன் - பூமி - சந்திரன்
சூரியன் - சந்திரன் - பூமி
