wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஒளி

Total questions: 5

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

படம் 1, ஒளியின் தன்மையை ஆராய மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆராய்வைக் காட்டுகின்றது.

மாணவனால் அட்டைகளின் துவாரத்தின் வழி ஒளியைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. B அட்டையைச் சற்று நகர்த்திய பின் மாணவனால் ஒளியைப் பார்க்க முடியவில்லை.

இந்த ஆராய்வு உணர்த்தும் ஒளியின் தன்மை என்ன?

a)

ஒளி விலகிச் செல்லும்

b)

ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கும்

c)

ஒளி பிரதிபலிக்கும்

d)

ஒளி வேகமாகப் பயணிக்கும்

2.

ஒளியின் முதன்மை மூலம் ___________ ஆகும்.

a)

கைமின் விளக்கு

b)

மெழுகுவர்த்தி

c)

சூரியன்

d)

நிலவு

3.

கீழ்க்காணும் பொருள்களுள் எது ஒளியை ஊடுருவச் செய்யும் பொருள் ஆகும்?

a)

தெளிவான அட்டை

b)

அலுமினியத் தட்டு

c)

அறிவியல் புத்தகம்

d)

மரக்கதவு

4.

கீழ்க்காணும் அனைத்தும் நிழலின் அளவினை மாற்றும் காரணிகள் ஆகும், ஒன்றைத் தவிர.

a)

ஒளி மூலத்தைப் பொருளுக்கு அருகே கொண்டு செல்லுதல்

b)

ஒளி மூலத்திற்கும் பொருளுக்கும் இடையிலான தூரத்தை அதிகரித்தல்

c)

பொருளைத் திரைக்கு அருகே கொண்டு செல்லுதல்

d)

ஒளி மூலத்தின் திசையை மாற்றுதல்

5.

ஒளி பிரதிபலிப்பு ஒளியின் தன்மைகளுள் ஒன்றாகும். ஒளி எம்மாதிரியான பொருள்களில் தெளிவாகப் பிரதிபலிக்கும்?

a)

வழவழப்பான பொருள்

b)

சொரசொரப்பான பொருள்

c)

வழவழப்பான மற்றும் பளபளப்பான பொருள்

d)

பளபளப்பான பொருள்