Font size
Worksheetsஅறிவியல் வாரம் *புதிர் கேள்விகள்*
Total questions: 10
Worksheet time: 3mins
1.ஓடிய நேர அளவை _____________ கொண்டு கணக்கிடலாம்.
அளவு நாடா
நிறுத்தற்கடிகாரம்
அடிக்கோல்
2. கீழ்காணும் விலங்குகளில் எது பாலூட்டி?
பறவை
சுறா
கோழி
3.கீழ்காண்பவற்றில் அறிவியல் கைவினைத் திறனைத் தேர்ந்தெடு.
பரிசோதனை செய்தல்
பொருள்களைக் கவனமாக கையாளுதல்
கருதுகோள் உருவாக்குதல்
4. எது முதுகெலும்பு அற்ற விலங்கு ஆகும்?
எறும்பு
குதிரை
முதலை
5. அறிவியல் அறை விதிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் ஏற்படும் தீய விளைவு என்ன?
காயம் ஏற்படும்
ஆசிரியர் பாராட்டுவார்
பரிசோதனைகளை முறைகளைச் செய்ய முடியும்
6.முதுகெலும்பு கொண்ட விலங்குகளை அடையாளமிடுக
யானை
வௌவால்
சுறா
ஆமை
வெட்டுக்கிளி
7. செவியைக் கொண்டு தகவல்களைச் சேகரிப்பது _________ திறன் ஆகும்.
முன் அனுமானித்தல்
ஊகித்தல்
உற்றறிதல்
8. ஈருலக பிராணியைத் தேர்ந்தெடு.
நியூட்
தலைப்பிரட்டை
மீன்
பூனை
9. எவை செவுளை சுவாச உறுப்பாக கொண்டிருக்கவில்லை ?
சுறா
இறால்
நண்டு
மீன்
தவளை
10. 'இந்தத் தாவரம் அதிக நாட்கள் உயிர் வாழ இயலாது' இந்தக் கூற்று விளக்கும் அறிவியல் செயற்பாங்குத் திறன் எது?
தொடர்பு கொள்ளுதல்
உற்றறிதல்
முன் அனுமானித்தல்
