NEW
Font size
Worksheetsஅறிவியல் - உணவு பதனீடு ஆண்டு 6
Total questions: 10
Worksheet time: 7mins
உணவு பதனீடு என்பதன் பொருள் என்ன ?
உணவு கெடுவதிலிருந்து தடுக்கும் முறை
உணவைக் காப்பாற்றும் முறை
கெட்டுப் போன உணவுகள் ___________ உடையவை.
சுவை
நச்சுத் தன்மை
ஆரோக்கியம்
இப்படத்தில் உள்ள சோறு கெட்டுப் போனால் எந்த தன்மையில் இருக்கும் ?
நிறமாற்றம்
கருமையாகுதல்
வழவழப்புத் தன்மை
அனைத்தும்
எந்த உணவு கெட்டுப் போனால் புளிப்புத் தன்மை கொடுக்கும் & திரிந்து போகும் ?
கோழி இறைச்சி
காய்கறிகள்
பழங்கள்
பால்
ராமு தன் வீட்டில் உள்ள ரொட்டி கெட்டு விட்டது என்பதை உற்றறிந்தான். அவன் எவ்வாறு அதை அறிந்திருப்பான் ?
கரும்புள்ளிகள் தோன்றியுள்ளன.
அழுகி விட்டன.
இழையமைப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
காய்கறிகளும் பழங்களும் கெட்டு விட்டன என்பதை அவை தன் இழையமைப்பிலிருந்து மாற்றம் அடைவதிலிருந்து தெரிந்து கொள்ளலாம் ?
ஆம்
இல்லை
இழையமைப்பு என்றால் என்ன ?
உணவின் சுய அளவு மாறுவது
உணவின் வடிவம் மாறுவது.
உணவு ஏன் கெடுகின்றன ?
குச்சியம்
பூஞ்சணம்
குச்சியமும் பூஞ்சணமும்
குச்சியமும் பூஞ்சணமும் உணவை மட்கச் செய்து உணவைத் தனித் தனியாகப் பிரிக்கின்றன ?
ஆம்
இல்லை
நுண்ணுயிர்கள் வளர நீர், காற்று, ஏற்றக் காடித்தன்மை, __________ மற்றும் ____________ தேவை.
மிதமான வெப்பநிலை , சத்து
மிதமான வெப்பநிலை , தாதுச் சத்து
