Worksheetsஅறிவியல் புதிர் (ஆண்டும் 6திருமதி.மா.ஶ்ரீதேவி)
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1.வின்மீன்கள் என்றால் என்ன?
a)
கிரகங்கள்
b)
நட்சத்திரங்கள்
2.
2. நட்சத்திரங்களுக்கு சுயமாக ஒளி உள்ளது/
a)
சரி
b)
தவறு
3.
விண்மீன் குழு என்றால் என்ன?
a)
நட்சத்திரங்களின் வகை
b)
நட்சத்திரங்களின் கூட்டம்
4.
4.ஏன் வின்மீன் குழு ஒரே இடத்தில் இல்லை?
a)
சந்திரன் தன் அச்சில் சுழலுவதால்
b)
பூமி தன் அச்சில் சுழலுவதால்
5.
6.வின்மீனின் பிரகாசம் எப்படி அளவிடப்படும்?
a)
பருமன்
b)
வகை
6.
7.வின்மீன் குழுமங்கள் எத்தனை ஆண்டுக்கு மேலாக பிரிக்கப்பட்டுள்ளன?
a)
20000
b)
2000
7.
7. பண்டைக்காலத்தில் அவை எதன் அடிப்படையில் பெயரிடப்பட்டன?
a)
புராணத் தலைவர்கள், தாவரங்கள்
b)
புராணத் தலைவர்கள், விலங்குகள்
8.
8. விண்மீன் குழுமங்கள் ஏன் பகலில் தெரிவதில்லை?
a)
சூரிய ஒளி இல்லை
b)
சூரிய ஒளி அதிகம் உள்ளது
9.
9.வின்மீன் குழுமம் மாலுமிகளுக்கு எவ்வாறு பயன்பட்டது?
a)
கடல் பயணம்
b)
உணவு தேட
10.
10.விண்மீன் குழுமம் _______ விவசாயிகளுக்குப் பயன்படும்.
a)
பயிர்களை அறுவடை செய்ய
b)
வியாபாரம் செய்ய
100 %
