wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கிரகணம்

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

பூமி, சந்திரன் மற்றும் சூரியன் _________காணப்படும் போது கிரகணம் ஏற்படும்.

a)

வளைவானக் கோட்டில்

b)

சாய்வானக் கோட்டில்

c)

நேர்க்கோட்டில்

d)

மறைவானக் கோட்டில்

2.

எந்த ஒளியின் தன்மைகளின் அடிப்படையில் கிரகணம் ஏற்படுகிறது?

a)

ஒளி நேர்க்கோட்டில் பயணம் செய்யும் போது

b)

ஒளி பிரதிபலிக்கும்

c)

ஒளியை ஒளிபுகா பொருள் தடை செய்யும் போது நிழல் தோன்றும்.

3.

எப்பொழுது சூரிய கிரகணம் ஏற்படும்?

a)

சந்திரன், சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நேர்க்கோட்டில் சஞ்சரிக்கும் போது

b)

சூரியன், சந்திரனுக்கும் பூமிக்கும் இடையே நேர்க்கோட்டில் சஞ்சரிக்கும் போது

c)

பூமி, சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையே நேர்க்கோட்டில் சஞ்சரிக்கும் போது

4.

முழுச்சூரிய கிரகணம் ஏறக்குறைய______________ ஏற்படும்.

a)

1 மணி 42 நிமிடத்துக்குள்

b)

7 நிமிடத்துக்குள்

c)

45 நிமிடத்துக்குள்

d)

1 மணி நேரம்

5.

பின்வரும் அனைத்தும் சூரிய கிரகணத்துடன் தொடர்புடையவை, ஒன்றைத்தவிர

a)

சூரியன்

b)

சந்திரன்

c)

பூமி

d)

விண்மீன் கூட்டம்

6.

சூரிய கிரகணத்தின்போது சந்திரனின் நிழல் __________________ மீது விழுகிறது.

a)

பூமியின்

b)

சூரியனின்

7.

பகலில் சூரிய கிரகணம் தோன்றினால் வானம் _________________ தோன்றும்.

a)

வெளிச்சமாக

b)

இருளாக

8.

சூரிய கிரகணத்தின் போது, ________________________ என ஒரே நேர்க்கோட்டில் சஞ்சரிக்கின்றன.

a)

சூரியன் - பூமி - சந்திரன்

b)

சூரியன் - சந்திரன் - பூமி

9.

இந்த இயற்கை நிகழ்வு எந்த கிரகணத்தைக் குறிக்கிறது?

a)

சந்திர கிரகணம்

b)

சூரிய கிரகணம்

10.

சூரிய கிரகணம் ____________ அன்று ஏற்படும்.

a)

அமாவாசை

b)

பௌர்ணமி

11.

சந்திர கிரகணத்தை விட சூரிய கிரகணம் குறுகிய காலமே தோன்றுகிறது. ஏன்?

a)

காரணம், நிலவை விட பூமி சிறியதாக இருப்பதால்.

b)

காரணம், பூமியை விட நிலவு சிறியதாக இருப்பதால்.

c)

காரணம், சூரியனை விட பூமி பெரியதாக இருப்பதால்.

d)

காரணம், நிலவு, பூமி மற்றும் சூரியன் சம அளவில் இருப்பதால்.

12.

முழுச்சூரிய கிரகணத்தின் போது ஏற்படும் விளைவுகளைக் குறிப்பிடவும்.

a)

வெப்பநிலை குறையும்

b)

வானம் இருளாகத் தோன்றும்

c)

பிராணிகளின் சத்தம் அதிகரிக்கும்

d)

வெப்பநிலை அதிகரிக்கும்