wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நிலவின் கலைகள்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

நிலவிற்குச் சுய ஒளி கிடையாது

a)

சரி

b)

பிழை

2.
a)

முழுநிலா

b)

அரைநிலா

c)

குவிநிலா

d)

புதுநிலவு/அமாவாசை

3.

நிலா பூமியின் ............................

a)

இயற்கை துணைகோள்

b)

செயற்கை துணைகோள்

4.

நிலவு தன் அச்சில் சுழல ................................ஆகின்றன.

a)

5

b)

27 1/3 அல்லது 28 நாள்கள்

c)

24 மணி நேரம்

d)

1 வருடம்

5.

பூமி தன் அச்சில் சுழல

a)

24 மணி நேரம்

b)

365 1/4 நாள்கள்

c)

7 நாள்கள்

d)

29 நாள்கள்

6.

நிலவு பூமியை மேற்கிலிருந்து கிழக்காகச் சுழல்கிறது.

a)

சரி

b)

தவறு

7.

பூமி தன் அச்சில் சுழலும் போது ஏற்படும் இயற்கை நிகழ்வு யாது

a)

கிரகணம்

b)

பருவக் காலம்

c)

இரவு பகல்

8.

.................நாள்கள் நிலவு பூமியுடன் சூரியனைச் சுற்றி வரும்.

a)

24 மணி நேரம்

b)

1 நாள்

c)

300 நாள்கள்

d)

365 1/4 நாள்கள்

9.

நிலவு ஒரு நட்சத்திரமாகும்.

a)

சரி

b)

தவறு

10.

இந்த நிலவின் கலையை எவ்வாறு அழைப்போம்

a)

குவிநிலா

b)

பிறை நிலா

c)

புதுநிலவு/அமாவாசை

d)

பெளர்ணமி

11.

கீழ்க்காண்பவற்றுள் எது அரை நிலாவைக் குறிக்கிறது?

a)
b)
c)
d)
12.

கீழ்க்காண்பவற்றுள் எது பிறைநிலாவைக் குறிக்கிறது?

a)
b)
c)
d)
13.

15ஆவது நாள்

a)

பெளர்ணமி

b)

பிரை

c)

அரை

14.

1ம் நாள்

a)

அமாவாசை

b)

பிரை

c)

அரை

d)

பெளர்ணமி

15.

25ம் நாள்

a)

பிரை

b)

அரை

c)

பெளர்ணமி

d)

அ மாவாசை