Worksheetsஅறிவுக் கதிர்
Total questions: 20
Worksheet time: 10mins
ஒருவருக்கு மொத்தம் _____________ நிரந்தர பற்கள் இருக்கும்.
16
32
26
இவற்றில் எது ஆணிவேர் கொண்ட தாவரம்?
பெரணி
ரோஜா
கள்ளிச்செடி
வாழை மரத்தின் இலைகள் ______________ அமைப்பைப் கொண்டவை.
நேர்க்கோடு
கிளைப்பின்னல்
வரிசை
இவற்றில் எது தாவரத்தினால் மனிதன் அடையும் பயன் அல்ல?
தாவரம் மனிதனுக்கு உணவை அளிக்கிறது.
தாவரம் மனிதனுக்குச் சுத்தமான காற்றைக் கொடுக்கிறது.
தாவரம் மனிதனுக்கு நீரை கொடுக்கிறது.
· கருப்பு நிறத்தில் இருக்கும்.
· நல்ல விளைச்சலைக் கொடுக்கும்.
மணல்
களிமன்
தோட்ட மண்
தென்னை மரம் வளர்வதற்குப் பொருத்தமான மண் எது?
தோட்ட மண்
மணல்
களிமன்
இவற்றில் எந்தக் பொருள் அதிகமாக நீரை உறிஞ்சும்?
பருத்தித்துணி
துவாலை
கைக்குட்டை
எந்தப் பொறுள் நீர் உறிஞ்சாத பொருளால் செய்யப்பட்டுள்ளது?
சட்டை
குடை
போர்வை
உணவை மென்று தின்ன உதவும் பற்கள்.
வெட்டுப்பற்கள்
கோரைப்பற்கள்
கடைவாய்ப்பற்கள்
நாம் குளிர்ச்சியான உணவை உண்ணும்போது பற்கள் கூசுகின்றன. பல்லின் எந்தப் பகுதி இந்த உணர்வினை நமக்கு உணர்த்தும்?
தாடை எலும்பு
உமிழ்நீர்
ஈறு
கீழ்க்காண்பனவற்றுள் எஃது அறிவியல் செயற்பாங்குத் திறன் அல்ல?
உற்றறிதல்
ஊகித்தல்
செயல்படுதல்
அனுமானித்தல்
எந்தத் தாவரம் விதையின் மூலம் இனவிருத்தி செய்யாது?
பப்பாளி
மாமரம்
நொய்வ மரம்
மருவிளம்பட்டை
நமது பற்களின் மேற்பகுதியை ஒருவிதமான உறுதியான பளபளப்பான பற்பூச்சு கவசம்போல் பாதுகாக்கிறது.
மேற்கண்ட கூற்றுக்குப் பொருத்தமான விடை என்ன?
பற்சிப்பி
ஈறு
பற்கூழ்
தந்தினி
எல்லா விலங்குகளும் இறைச்சியை மட்டுமே உண்டால் என்ன நிகழும் என்பதை முன் அனுமானம் செய்க.
உணவுப் பற்றாக்குறை ஏற்படும்.
விலங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
அனைத்துண்ணி விலங்குகள் அதிகமாக இருக்கும்.
தாவர உண்ணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
காந்தத்தைப் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
காந்தத்திற்கு 2 துருவங்கள் உண்டு.
U – வடிவ காந்தத்திற்கு துருவம் இல்லை.
காந்தத்தின் ஒரே மாதிரியான துருவங்கள் ஈர்க்கப்படுகின்றன.
வட்டக் காந்தத்திற்கு 10 துருவங்கள் உண்டு.
சூரிய மண்டலத்தின் மிகப் பெரிய கோள் எது?
சனி
வியாழன்
பூமி
நிருதி
இதில் எது ஈருலக பிராணி ?
முதலை
ஆமை
தவளை
பாம்பு
அதிக வெப்பமான கோள் எது ?
நிருதி
வெள்ளி
சனி
குபேரன்
ஏன் நிலாவும் சூரியனும் பூமியிலிருந்து காணும்போது ஒரே அளவில் தென்படுகின்றன ?
இரண்டும் ஒரே அளவில் இருக்கின்றன.
சூரியன் நிலவை விட தூரத்தில் உள்ளது.
நிலவு சூரியனை விட அளவில் பெரியது.
ஏன் புவியில் மட்டும் மனிதர்கள் வாழ்கின்றனர் ?
புவியில் நிறைய மரங்களும் விலங்குகளும் உள்ளன.
புவியில் ஏதுவான வெப்ப நிலையும் காற்றும் உள்ளது.
புவியில் ஏதுவான காற்று மண்டலம் உள்ளது.
