wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சக்தி அறிவியல் ஆண்டு 6

Total questions: 19

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

சக்தி என்றால் என்ன?

a)

ஓரு வேலையைச் செய்வதற்கான வேகம்

b)

ஒரு வேலையைச் செய்வதற்கான நினைவு

c)

ஒரு வேலையைச் செய்வதற்கான ஆற்றல்

d)

ஒரு வேலையைச் செய்வதற்கான தொழில்நுட்பம்

2.

கீழ்காணும் அனைத்தும் சக்தியின் மூலங்கள் ஆகும்,ஒன்றைத் தவிர.

a)

காற்று

b)

நீர்

c)

சூரியன்

d)

மழை

3.

சூரியன் அனைத்து சக்திகளுக்கும் மூலமாக விளங்குகிறது.சூரியன் மொத்தம் எத்தனை சக்தியின் வகையை நமக்குக் கொடுக்கின்றது?

a)

ஒன்று

b)

மூன்று

c)

இரண்டு

d)

நான்கு

4.

படம்,கைமின்விளக்கு ஒளிர்வதைக் காட்டுகின்றது. இதில் காணும் சக்தியின் வடிவ மாற்றம் என்ன?

a)

இரசாயன சக்தி ----------- மின்சக்தி ----------- ஒளி சக்தி + வெப்ப சக்தி

b)

இரசாயன சக்தி ----------- மின்சக்தி ----------- ஒளி சக்தி

c)

இரசாயன சக்தி ----------- மின்சக்தி ----------- ஒளி சக்தி -------------- வெப்ப சக்தி

d)

மின்சக்தி ------------- ஒளி சக்தி + வெப்ப சக்தி

5.

சூரிய சக்தி ------------ மின்சக்தி --------- இயக்க சக்தி


படம் X பொருளின் சக்தி வடிவ மாற்றத்தைக் காட்டுகின்றது. X பொருள் என்ன?

a)

சூரிய சக்தி மகிழுந்து

b)

கணிப்பொறி

c)

சூரிய சக்தி தெருவிளக்கு

d)

சூரிய அடுப்பு

6.

படம்,தென்னை மரத்திலிருந்து விழும்போது ஏற்படும் சக்தியின் வடிவ மாற்றம் என்ன?

a)

இயக்க சக்தி ------------ உள்நிலை சக்தி

b)

உள்நிலை சக்தி ---------- இயக்க சக்தி

c)

இரசாயன சக்தி ----------- உள்நிலை சக்தி

d)

உள்நிலை சக்தி ----------- இரசாயன சக்தி

7.

ஒலி சக்தி அதிரும் பொருள்களிலிருந்து உண்டாகின்றது.கீழ்க்காணும் பொருள்களில் எது ஒலி சக்தியை வெளியிடும்?

a)

கைமின்விளக்கு

b)

மின்னாக்கி

c)

இசைக்கருவி

d)

தெரு விளக்கு

8.

உணவிலிருந்து மனிதனுக்குக் கிடைக்கும் சக்தியின் வகை என்ன?

a)

இயக்க சக்தி

b)

அணு சக்தி

c)

இரசாயன சக்தி

d)

வெப்ப சக்தி

9.

பிரிவு ஆ

கேள்விகளுக்குச் சரியாக விடையளித்திடுக.


சக்தியின் மூலங்கள் இரண்டைக் குறிப்பிடுக.

(a)  

10.
படத்தில் காணப்படும் பொருள் எந்த சக்தியைக் கொண்டுள்ளது ?
a)
மின்சக்தி
b)
இரசாயனச் சக்தி
c)
வெப்பச்சக்தி
d)
ஒளிச்சக்தி
11.
கொடுக்கப்பட்டுள்ள படம் கொண்டிருக்கும் சக்தி யாது ?
a)
இயக்கச் சக்தி
b)
இரசாயனச் சக்தி
c)
மின் சக்தி
d)
உள்நிலைச் சக்தி
12.
கொடுக்கப்பட்டுள்ள பொருள் எந்த சக்தியின் துணையுடன் இயங்குகின்றது ?
a)
வெப்பச்சக்தி
b)
அணு சக்தி
c)
மின் சக்தி
d)
ஒசிச்சக்தி
13.
வானொலியின் சரியான சக்தியின் உருமாற்றத்தைத் தெரிவு செய்க.
a)
மின்சக்தி --> ஒலிச்சக்தி  
b)
வெப்பச்சக்தி  --> ஒலிச்சக்தி
c)
இரசாயனச் சக்தி --> ஒலிச்சக்தி
d)
மின்சக்தி --> ஒளிச்சக்தி
14.
கைமின் விளக்கின் சக்தியின் உருமாற்றம் யாது ?
a)
மின்சக்தி --> வெப்பச்சக்தி --> ஒளிச்சக்தி
b)
இரசாயனச்சக்தி--> மின்சக்தி --> ஒளிச்சக்தி
c)
இரசாயனச்சக்தி-->மின்சக்தி--> ஒலிச்சக்தி
d)
இரயாசனச்சக்தி --> ஒளிச்சக்தி
15.
பின்வருவனவற்றுள் எது புதுப்பிக்கக்கூடிய சக்தியாகும் ?
a)
நிலக்கரி
b)
அணு சக்தி
c)
காற்று
d)
பெட்ரோலியம்
16.
புதுப்பிக்க இயலாத சக்தியைத் தெரிவு செய்க.
a)
நிலக்கரி
b)
சூரியன்
c)
கடல் அலை
d)
காற்று
17.
உணவு எவ்வகை சக்தியைக் கொண்டுள்ளது ?
a)
மின்சக்தி
b)
உள்நிலைச்சக்தி
c)
இரசாயனச்சக்தி
d)
ஒளிச்சக்தி
18.
சக்தி அழிவின்மை விதி என்றால் என்ன ?
a)
சக்தியை உருவாக்குதல்
b)
சக்தியை அழித்தல்
c)
ஒருவகை சக்தியை மற்றொரு வகைக்கு மாற்றுதல்
19.
நகரும் பொருள் கொண்டுள்ள சக்தி யாது ?
a)
மின்சக்தி
b)
இயக்கச்சக்தி
c)
இரசாயனச்சக்தி
d)
வெப்பச்சக்தி