wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

எந்திரம்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

எந்திரம் எனப்படுவது ஒரு வேலையைச் _________________________ விரைவாகவும் செய்து முடிக்க உதவும் கருவியாகும்.

a)

சகஜமாகவும்

b)

சுலபமாகவும்

c)

சிரமமாகவும்

2.

எளிய எந்திரங்கள் ________ அளவிலான சக்தியைப் பயன்படுத்தி வேலையை முடிக்க உதவுகின்றன.

a)

அதிக

b)

குறைந்த

3.

கீழ்க்காணும் நடவடிக்கைகளில் நெம்புகோலின் அடிப்படையில் இயங்கும் நடவடிக்கையைத் தேர்ந்தெடுக.

a)

புத்தகம் படித்தல்.

b)

ஆப்பைக் கொண்டு மரத்தை வெட்டுதல்.

c)

திருகாணியைக் கொண்டு இரு பாகங்களைப் பொருத்துதல்.

d)

கம்பைக் கொண்டு பாரமான கல்லை நகர்த்துதல்.

4.

இப்படம், எந்த வகை நெம்புகோலைக் காட்டுகிறது.

a)

முதல் வகை

b)

இரண்டாம் வகை

c)

மூன்றாம் வகை

5.

_______________ பொருள்களை உயரமான இடங்களுக்குக் கொண்டு செல்ல உதவுகிறது.

a)

நெம்புகோல்

b)

கப்பி

c)

ஆப்பு

6.

படம், நெம்புகோல் வகையைச் சேர்ந்த ஒரு பொருளைக் காட்டுகின்றது. P பகுதி எதை பிரதிநிதிக்கிறது?

a)

சக்தி

b)

பளு

c)

ஆதாரதானம்

7.

படம், ஒரு கூட்டு எந்திரத்தைக் காட்டுகின்றது. இக்கூட்டு எந்திரத்தில் அமைந்துள்ள எளிய எந்திரங்களைத் தெரிவு செய்க.

a)

நெம்புகோல், திருகாணி

b)

சக்கரமும் இருசும், பற்சக்கரம், திருகாணி

c)

பற்சக்கரம், திருகாணி, சாய்தளம்

8.

தள்ளுவண்டியில் காணப்படும் எளிய எந்திரங்கள் யாவை?

a)

சாய்தளம்

b)

நெம்புகோல்

c)

சக்கரமும் இருசும்

d)

கப்பி

9.

கீழ்க்காண்பனவற்றுள் எது மூன்றாம் வகை நெம்புகோல்?

a)
b)
c)
d)
10.

பாரந்தூக்கி எந்த எளிமையான எந்திரத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது?

a)

ஆப்பு

b)

கப்பி

c)

திருகாணி

d)

நெம்புகோல்

11.

கூட்டு எந்திரம் என்பது ______________________________________.

a)

கனினமான பாகங்களைக் கொண்டது.

b)

இரும்பால் செய்யப்பட்ட பாகங்களைக் கொண்டது.

c)

பல எளிய எந்திரங்களைக் கொண்டது.

12.

இப்படம், எந்த வகை நெம்புகோலைக் காட்டுகிறது?

a)

முதல் வகை

b)

இரண்டாம் வகை

c)

மூன்றாம் வகை

13.

பழுதடைந்த வாகனச் சக்கரத்தை மாற்ற எந்த வகை எளிய எந்திரம் உதவுகிறது?

a)

ஆப்பு

b)

சாய்தளம்

c)

சக்கரமும் இருசும்

14.

பின்வருவனவற்றுள் எஃது எளிய எந்திரம் அல்ல?

a)

கப்பி

b)

திருகாணி

c)

மிதிவண்டி

d)

ஆப்பு

15.

கீழ்க்காண்பனவற்றுள் எது ஆப்பு வகை எளிய எந்திரம் அல்ல?

a)
b)
c)