Font size
Worksheetsவிலங்குகளுக்கிடையே உள்ள தொடர்பு
Total questions: 15
Worksheet time: 8mins
தனித்து வாழும் விலங்குகள்
உணவு, இணை மற்றும் வசிப்பிடத்திற்கான போராட்டத்தை தவிர்க்கலாம்
எதிரிகளிடமிருது தன்னை தற்காத்து கொள்ள முடியும்
இனவகை நீடுநிளவலை உறுதி செய்கிறது
போராட்டம் ஒரே இன வகை அல்லது வெவ்வேறு இனவகை உயிரினங்களிடையே ஏற்படுகிறது
விலங்குகளிடையே போராட்டம்
வசிப்பிடம்
இணை
நீர்
உணவு
9. படம், வேற்றின விலங்கள் ஒன்றோடு ஒன்று சண்டையிடுவதைக் காட்டுகிறது. படத்தில் காணப்படும் சூழலின் அடிப்படையில் எடுக்கப்படக்கூடிய இறுதி முடிவு என்ன?
இணையை பெறுவதற்காக விலங்குகள் போராடுகின்றன.
உணவைப் பெறுவதற்காக விலங்குகள் போராடுகின்றன.
வாழிடத்தைப் பெறுவதற்காக விலங்குகள் போராடுகின்றன.
தனது வலிமையைக் காண்பிக்க விலங்குகள் போராடுகின்றன.
தாவரங்களிடையே போராட்டம்
தாது உப்பு
வசிப்பிடம்
இடவெளி
நீர்
சூரிய ஒளி
கூட்டமாக வாழ்வதால் ஏற்படும் தீமை
அடிப்படை தேவைகளுக்காக போராட்டம் ஏற்படும்
தன் இனத்தில் அல்லது மற்ற இனவகையில் பலம் வாய்ந்த விலங்குகளோடு மோதல் ஏற்படும்
உணவு தட்டுபாடு ஏற்படும்
நோய் கிருமிகள் எளிதில் பரவும்
விலங்குகளின் நீடுநிலவல் என்றால் என்ன?
விலங்கள் தன் இனத்தை முட்டையிட்டும் குட்டிப் போட்டும் பெருக்குதல்.
விலங்குகள் எதிரிகளிடமிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளுதல்.
விலங்குகள் தம் இனம் அழியாமல் இருக்க மேற்கொள்ளும் நடவடிக்கை.
உணவுச் சங்கிலி என்றால் என்ன?
ஒன்றுக்கும் மேற்பட்ட உணவுச் சங்கிலிகளைக் கொண்டுள்ள உணவுத் தொடர்பு
ஒன்றுக்குப் மேற்பட்ட விலங்குகளைக் கொண்ட உணவுத் தொடர்பு
உயிரினங்கள் உணவைப் பெற ஒன்றை ஒன்று சார்ந்துள்ள உணவுத் தொடர்பு
கூட்டமாக வாழும் விலங்குகளின் எடுத்துக்காட்டு எது?
புலி
தாபீர்
சிங்கம்
மரங்கொத்திப் பறவை
விலங்குகள் எதற்காக போராடுகின்றன?
இணை
சூரிய ஒளி
பறவை 🐦
உயிரினங்கள் எதற்காக போராடுகின்றன?
கொசு
நோய்
உணவு
கடல்
கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் சரியான கூற்றை கண்டறிக.
அனைத்து விலங்குகளும் தனித்து வாழ்கின்றனர்.
அனைத்து விலங்குகளும் ஒன்றிணைந்து வாழ்கின்றன.
சில விலங்குகள் ஒன்றிணைந்து. சில விலங்குகள் தனிந்தும் வாழ்கின்றன.
ஒரே இனவகை விலங்குகள் எதற்காகப் போராடுகின்றன?
உணவு, நீர், இணை
உணவு, வசிப்பிடம்
உணவு, நீர், இணை, வசிப்பிடம்
இணை மற்றும் வசிப்பிடம்
வெவ்வேறு இனவகை விலங்குகள் எதற்காகப் போராடுகின்றன?
உணவு, இணை, நீர், வசிப்பிடம்
உணவு, நீர், வசிப்பிடம்
உணவு, நீர், இணை
இணை மற்றும் வசிப்பிடம்
இந்தப் படம் எந்தப் போராட்டத்தைக் குறிக்கிறது?
நீர் போராட்டம்
இணைக்கான போராட்டம்
உணவுக்கான போராட்டம்
வசிப்பிடப் போராட்டம்
