Worksheetsஅறிவியல் ஆண்டு 6 ( ஆக்கம் திருமதி செ.ஜெயந்தி)
Total questions: 20
Worksheet time: 14mins
சரியான சுவாச முறைக்கேற்ற பிராணியைத் தேர்ந்தெடு.
வௌவ்வால் ----- நுரையீரல்
புலி ---- சுவாசத்துளை
கம்பளிப்புழு---- ஈரமான தோல்
"வீட்டிற்கு வெளியே வெடித்த பட்டாசு சத்தம் எனக்குக் கேட்டது.
மேற்காணும் கூற்றுக்கு ஏற்ற சரியான உற்றறிதல் புலனைத் தெரிவு செய்க.
கண்
காது
நாக்கு
மூக்கு
பற்களை __________________ ஒரு முறை பரிசோதிக்க வேண்டும்.
மாதம் 1 முறை
தினமும்
6 மாதத்திற்கு 1 முறை
வருத்திற்கு 1 முறை
இச்சிறுவனின் பற்கள் சொத்தையாவற்குப் பல் இடுக்குகளில் உள்ள ____________________________ காரணம்.
நார்ச்சத்து
குச்சியங்கள்
பல்வேர்க் குழாய்
திருகாணி ஒட்டுப்பல்
படத்தில் காணும் பொருளின் பயன்பாடு என்ன?
நுண்ணுயிர்களைக் கண்டறிதல்
தட்பவெப்பத்தைக் கண்டறிதல்
திரவப் பொருளை அளத்தல்
இப்பாகத்தின் பயன் என்ன ?
படத்தில் காணும் கருவியின் பெயர் என்ன?
துலாக்கோல்
நெம்புக்கோல் நிறுவை
மின்னியல் நிறுவை
படம் குறிப்பிட்ட ஓர் இடத்தில் அதிகமாக வளரும் ஒரு வகைத் தாவரத்தைக் காடுகிறது. இதே போன்ற சீதோஷண நிலையில் வாழும் மற்றொரு தாவரம் யாது?
மூங்கில் செடி
ரோஜாச் செடி
சோளச் செடி
துர்நாற்றத்தை வெளிப்படுத்தித் தன்னை தற்காத்துக் கொள்ளும் விலங்குகள் யாவை?
பல்லி,மூட்டைப் பூச்சி
தவளை,மூட்டைப் பூச்சி
ஸ்கங்,மூட்டைப் பூச்சி
ஓநாய்,மூட்டைப் பூச்சி
படம், ஒரு வகை விலங்கைக் காட்டுகிறது. பின்வருவனவற்றுள் எந்த விலங்கு மேற்கண்ட விலங்கைப் போல் எதிரிகளிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்கிறது?
மட்காத குப்பைகளை முறையற்ற நிலையில் வீசுவதால் என்ன விளைவு ஏற்படும்?
தோல் நோய்
தாவரங்களுக்கு உரம் கிடைக்கும்
பொருளாதாரத்திற்கு மூலத்தனமாகும்
திடீர் வெள்ளம் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு
வீட்டில் உபயோகிக்கும் மின்சாரத்தை அளக்கப் பயன்படுத்தப்படும் சரியான தர அளவு எது?
கனசதுர மீட்டர்
சதுர செண்டிமீட்டர்
கிலோவாட்
கிலோமீட்டர்
குளிர் காலத்தின் போது திமிங்கலம் வெப்பமான இடத்திற்கு இடம் பெயர்ந்து செல்லும். ஏன் இந்த விலங்கு சீதோஷ்ண நிலையின் மாற்றத்தின் போது இவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்கிறது/
தன் இனத்தை அதிகரிக்க
உணவு பெறுவதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும்
உடலின் வெப்பத்தை அதிகப்படுத்த
உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த
கீழ்க்காணும் பிராணிகளுள் எவை வெட்டுக்கிளியைப் போல் சுவாசிக்கின்றன?
தலைப்பிரட்டை மற்றும் கரடி
கொசு மற்றும் தவளை
வண்ணத்துப்பூச்சி மற்றும் கரப்பான் பூச்சி
புழு மற்றும் பட்டுப் புழு
கீழே உள்ள கூற்றுகளில் எது, வெட்டுக்கிளி தன் தலையை நீருக்குள் இரண்டு நிமிடங்கள் வைத்திருந்தாலும் அது இறக்காமல் இருப்பதற்கான காரணத்தை விளக்குகிறது?
வெட்டுக்கிளி செவுள்களைக் கொண்டிருகின்றது.
வெட்டுகிளி நீரில் வாழ இயலும்
வெட்டுகிளி தன் தோலால் சுவாசிக்கிரது
வெட்டுகிளி தன் உடலில் சுவாசத்துவாரத்தைக் கொண்டிருகின்றது.
இரத்தத்தில் இருக்கும் நோய்க் கிருமிகளைக் கண்டறியத் தேவைப்படும் கருவி எது?
தொலைநோக்கி
நுண்ணோக்காடி
உருப் பெருக்காடி
ஸ்டெதாஸ்கோப்
நீண்ட உறக்கத்தின்வழி தன்னைக் கடுங்குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் விலங்கு எது?
பாண்டா கரடி
துருவக்கரடி
பெங்குயின்
கோமோடோ
"பொங்பொங்" மற்றும் வண்ணக் காளான்களின் சிறப்புத் தன்மை என்ன?
நச்சுத் தன்மை கொண்டவை
தடிமானான மேற்பரப்பைக் கொண்டவை
அதிகமான சுனைகளைக் கொண்டவை
கூர்மையான முட்களைக் கொண்டவை
