NEW
Font size
Worksheetsபள்ளி பரிமாற்றம் திட்டம் 2021-22. வினாடி வினா
Total questions: 20
Worksheet time: 10mins
ஒரு கிலோ கிராம் என்பது ____, ____ உலோக கலவையால் ஆன ஒரு உலோகத் தண்டின் நிறைக்கு சமம்.
பிளாட்டினம் வெள்ளியம்
பிளாட்டினம் இரிடியம்
பிளாட்டினம் இரும்பு
பிளாட்டினம் பித்தளை
வெப்பநிலையின் S.I அலகு _____
கெல்வின்
செல்சியஸ்
ஃபாரன்ஹீட்
கலோரி
விசையின் அலகு _____.
மீட்டர்
கிலோகிராம்
நியூட்டன்
அலகு இல்லை
அழுத்தத்தின் அலகு _____.
பாஸ்கல்
நியூட்டன் / மீட்டர்2
பாய்ஸ்
A and B
நீரின் கொதிநிலை ____
0 0 C
10000 C
100 0 C
எதுவும் இல்லை
மனிதனின் சராசரி உடல் வெப்பநிலையின் அளவு ____.
98.00 F
98.20 F
98.40 F
98.60 F
1 கலோரி = _____.
4.189 J
4.819 J
4.918 J
0 J
பலமுறை மின்னேற்றம் செய்து தொடர்ந்து பயன்படுத்தக்கூடிய மின்கலன்கள் ____.
முதன்மை மின்கலம்
துணை மின்கலம்
எதுவும் இல்லை
A & B
மின்தடையின் S.I அலகு ___.
ஆம்பியர்
வோல்ட்
கூலூம்
ஓம்
ஒரு மின்னூட்டத்தின் அளவு (e) ____.
1.602x 10-19 C
1.602x 1019 C
1.6x10 - 10 C
1.6x1010 C
படத்தில் படுகோணத்தின் மதிப்பு i = 270 . எனில் விலகுகோணத்தின் மதிப்பு r =____.
630
730
00
270
சாலைகளில் குறுகிய மற்றும் வளைவுகளில் _____ ஆடிகள் பயன்படுகின்றன
குவியாடி
குழியாடி
சமதள ஆடி
எதுவும் இல்லை
ஒலி அலைகள் எதில் வேகமாகப் பரவுகின்றன.
நீர்
ஆக்சிஜன்
இரும்பு
எதுவும் இல்லை
டெஸ்லா என்பது _____ இன் அலகு ஆகும்.
மின் விசை
காந்தப் புலம்
ஒளிச்செறிவு
மின்னோட்டம்
உலகின் முதல் செயற்கைக்கோள் _____ ஆகும்.
ஆரியபட்டா
ஸ்புட்னிக் -1
அப்போலோ - 11
சந்திராயன் -1
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு ISRO ____.
1968
1969
1970
1971
ஒரு கண்ணாடி தண்டினை பட்டு துணியினால் தேய்க்கும்போது பட்டுத்துணி பெறும் மின்னூட்டம் _____.
எதிர் மின்னூட்டம்
நேர் மின்னூட்டம்
நடுநிலை
எதுவும் இல்லை
எபோனைட் தண்டு (ரப்பர் தண்டு) கம்பளியில் தேய்க்கும்போது, எபோனைட் தண்டு பெறும் மின்னூட்டம் ____.
எதிர் மின்னூட்டம்
நேர் மின்னூட்டம்
மின்னூட்டமடையாது
எதுவும் இல்லை
வெப்பத்தின் அலகு ____.
கெல்வின்
செல்சியஸ்
ஜூல்
பாரன்ஹீட்
வளிமண்டல அழுத்தத்தை அளவிட உதவும் கருவி ___ ஆகும்.
வெப்பநிலைமானி
மழைமானி
பாதரசமானி
எதுவும் இல்லை
