NEW
Font size
WorksheetsVIII 5 அமிலங்கள் மற்றும் காரங்கள் SCI TERM3
Total questions: 17
Worksheet time: 9mins
சிவப்பு எறும்பின் கொடுக்கில்-------அமிலம் உள்ளது
சல்பியூரிக்
பார்மிக்
ஆக்சாலிக்
அசிடிக்
காரக் கரைசலில் மஞ்சள் தூள் நிறங்காட்டியானது மஞ்சள் நிறத்தில் இருந்து ----- நிறமாக மாறுகிறது
மஞ்சள்
பச்சை
நீலம்
சிவப்பு
அமிலமும் காரமும் சேர்ந்து -----உருவாகிறது
உப்பு+நீர்
நீர்
உப்பு
இவற்றுள் எதுவுமில்லை
அமிலங்கள் -----சுவை உடையவை
இனிப்பு
கசப்பு
புளிப்பு
உப்பு
நீல லிட்மஸ் தாள் அமிலக்கரைசலில் ----- நிறமாக மாறுகிறது
வெள்ளை
பச்சை
நீல
சிவப்பு
சோடியம் ஹைட்ராக்சைடு ஒரு---
காரம்
ஆக்சைடு
உப்பு
அமிலம்
மெக்னிசியம் ஹைட்ராக்சைடு----குணப்படுத்தப் பயன்படுகிறது
தலைவலி
பற்சிதைவு
அமிலத்தன்மை
இவற்றுள் ஏதுவுமில்லை
கிழ்கண்டவற்றுள் நீர் கரைசலில் மின்சாரத்தைக் கடத்துவது ------
காரம்
அமிலம்
அமிலம் மற்றும் காரம்
இவற்றுள் ஏதுவுமில்லை
நாம் பல் துலக்குவதற்கு பற்பசை பயன்படுத்துகிறோம் ஏனெனில் அது ---- தன்மை கொண்டது
காரம்
அமிலம்
அமிலம் மற்றும் காரம்
இவற்றுள் ஏதுவுமில்லை
நீரில் காரத்தை கரைக்கும் போது அது----அயனிகளைத் தருகிறது
OH
H
OH-
H+
பென்சாயிக் அமிலம் ----ஆகப் புயன்படுகிறது
உணவு பதப்படுத்தி
சுவையூட்டி
நிறமூட்டி
மணமூட்டி
புளிப்பு சுவை என்பது லத்தின் மொழியில் ----என்ற சொல்லால் வழங்கப்படுகிறது
லாக்டஸ்
சிட்ரஸ்
அசிடஸ்
ஏதுவுமில்லை
காரங்கள் ----தன்மை கொண்டவை
துவர்ப்பு
புளிப்பு
கசப்பு
இனிப்பு
கால்சியம் ஆக்சைடின் வேதி வாய்ப்பாடு----
CaO
CaO2
CaOH
CaCO3
குளவின் கொடுக்கில் -----அமிலம் உள்ளது
அல்கலின்
லாக்டின்
புரோலாக்டின்
ஏதுவுமில்லை
உணவுத் தயாரிக்கப் பயன்படும் மஞ்சளானது -----ஆகப் பயன்படுகிறது
மணமூட்டி
சுவையூட்டி
நிறங் காட்டி
ஏதுவுமில்லை
செம்பருத்தி பூ நிறங்காட்டி அமிலக்கரைசலில் ------ நிறத்தைத் தருகிறது
வெள்ளை
இளங்சிவப்பு
நீலம்
பச்சை
