wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Group gk 3

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

மனிதனுக்கு அடுத்தபடியாக அறிவுள்ள விலங்கு?

a)

டால்பின்

b)

நாய்

c)

புலி

d)

மனிதக் குரங்கு

2.

நமது இதயம் நிமிடத்திற்கு எத்தனை முறை துடிக்கிறது?

a)

68

b)

70

c)

74

d)

72

3.

ஒரு இரயில் ஒரு மணி நேரத்திற்கு 44 கி.மீ எனும் வேகத்தில் சென்றால் 15 நிமிடத்தில் எத்தனை கி.மீ சென்று அடையும்?

a)

22 கி.மீ

b)

11 கி.மீ

c)

8 கி.மீ

d)

15 கி.மீ

4.

Solve it

a)

36

b)

40

c)

32

d)

28

5.

ஒலிம்பிக் போட்டிகள் எத்தனை ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறுகிறது?

a)

நான்கு

b)

மூன்று

c)

ஐந்து

d)

ஆறு

6.

ஸுறா தௌஹீதின் மறு பெயர் என்ன?

a)

பாத்திஹா

b)

இஹ்லாஸ்

c)

அல் அலக்

d)

காஃபிருன்

7.

மஸ்ஜிதுன் நபவியில் தொழப்படும் தொழுகைக்கு ஏனைய பள்ளியில் தொழப்படும் எத்தனை தொழுகைக்கு சமமானது?

a)

10

b)

1000

c)

100

d)

10000

8.

இரத்தத்தின் சுவை

a)

உப்பு

b)

சுவையற்றது

c)

கசப்பு

d)

இனிப்பு

9.

படத்தில் காண்பது

a)

Masjid al Nabavi

b)

Masjid al Aqsa

c)

Masjid al Haram

d)

Masjid al Khaif Mina

10.

Cuba நாட்டு மக்கள் பேசும் மொழி

a)

Spanish

b)

English

c)

French

d)

Chinese

11.

இலங்கை Ambulance சேவை இலக்கம்

a)

110

b)

111

c)

118

d)

114

12.

அதிகமான ஹதீஸ்களை அறிவித்த ஸஹாபி?

a)

ஆயிஷா (ரழி)

b)

அப்பாஸ் (ரழி)

c)

அபூஹுறைரா (ரழ)

d)

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி)

13.

இவ் இலச்சனை குறிப்பது

a)

வன ஜீவராசி

b)

இலங்கை காவல்

c)

சுங்க திணைக்களம்

d)

ஜனஷக்தி காப்பறுதி

14.

ஸஜ்தா ஸஹ்வு என்பது

a)

நன்றிக்கான ஸஜதா

b)

மறதிக்கான ஸஜதா

c)

ஸஜதாவுடைய வசனங்களுக்கான ஸுஜுத்

d)

பிராத்தனைக்கான ஸுஜுத்

15.

மிக நீண்ட காலம் உயிர் வாழும் உயிரினம்?

a)

கழுகு

b)

தீக்கோழி

c)

டைனோஸர்

d)

நீலத்திமிங்கலம்

16.

HOW MANY COUNTRIES IN THE WORLD?

a)

186

b)

197

c)

201

d)

189

17.

சூரியனில் இருந்து நான்காவது கோள்?

a)

செவ்வாய்

b)

புதன்

c)

பூமி

d)

வெள்ளி

18.

உடல் வெப்பத்தை ஒழுங்குபடுத்தும் ஊட்டச்சத்து?

a)

புரதம்

b)

கார்போஹைட்ரேட்

c)

கொழுப்பு

d)

நீர்

19.

அதிக மஸ்ஜித் உள்ள நாடு

a)

பங்கலாதேஷ்

b)

துருக்கி

c)

இந்தோனேஷியா

d)

பாகிஸ்தான்

20.

யாழ்ப்பாணத்தில் புலிகளினால் மக்கள் விரட்டப்படட ஆண்டு?

a)

1989

b)

1990

c)

1988

d)

1991