NEW
Font size
WorksheetsVIII 1 ஒலி SCI TERM3
Total questions: 14
Worksheet time: 7mins
சித்தார் எந்த வகையான இசைக் கருவி?
காற்றுக் கருவி
கம்பிக் கருவி
தாள வாத்தியம்
இவற்றுள் ஏதுவுமில்லை
ஒலி அலையின் வீச்சு மற்றும் அதிர்வெண் அதிகரித்தால் பின்வருவனவற்றுள் எது உண்மை?
உரப்பு குறைகிறது மற்றும் சுருதி குறைவாக இருக்கும்
உரப்பு அதிகரிக்கிறது மற்றும் சுருதி மாறாது
உரப்பு அதிகரிக்கிறது மற்றும் சுருதி அதிகரிக்கிறது
சத்தம் அதிகரிக்கிறது மற்றும் சுருதி குறைவாக இருக்கும்
ஒலி அலையின் வீச்சு எதை தீர்மானிக்கிறது?
உரப்பு
சுருதி
வேகம்
அதிர்வெண்
ஒலி அலைகள் எதில் மிக வேகமாகச் செல்லும்?
வெற்றிடம்
உலோகங்கள்
காற்று
திரவங்கள்
பொருந்த ஒன்றைக் கண்டுபிடி?
வயலின்
ஹார்மோனியம்
நாதஸ்வரம்
புல்லாங்குழல்
பின்வருவனவற்றில் அதிர்வெண்களின் பண்புகள் எவை? I) அதிர்வெண் ii)கால அளவு iii)சுருதி iv) உரப்பு
ii மற்றும் iii
i மற்றும் ii
iii மற்றும் iv
I மற்றும் iv
மனித காதுக்கு கேட்கக்கூடிய அதிர்வெண் வரம்பு-----
20 ஹெர்ட்ஸ் முதல் 20000 ஹெர்ட்ஸ்
2 ஹெர்ட்ஸ் முதல் 2000 ஹெர்ட்ஸ்
200 ஹெர்ட்ஸ் முதல் 2000
2000 முதல் 20000 ஹெர்ட்ஸ்
உரப்பை ஏற்படுத்துவது -------
வழக்கமான அதிர்வுகள்
அதிக அதிவெண் கொண்ட அதிர்வுகள்
ஒழுங்கற்ற மற்றும் சீரற்ற அதிர்வுகள்
ஒழுங்கான மற்றும் சிரான அதிர்வுகள்
ஒலி ----ஆல் உருவாக்கப்படுகிறது
அதிர்வுறும் பொருட்கள்
அதிர்வுறா பொருட்கள்
அடிக்காத பொருட்கள்
தட்டாத பொருட்கள்
தனி ஊசலின் அதிர்வுகள் ----என்றும் அழைக்கப்படுகின்றன
சுருதி
சுரம்
அலைவு
இரைச்சல்
ஒலி-----வடிவத்தில் பயணிக்கிறது
கடல் அலை
பெருங்கடல் அலை
இயந்திரமில்லா அலை
இயந்திர அலை
உங்களால் கேட்க முடியாத உயர் அதிர்வெண் ஒலிகள் ----என அழைக்கப்படுகின்றன
நெட்டொலி
மீயொலி
குற்றொலி
தட்டொலி
ஒலியின் சுருதி அதிர்வுகளின் ----- சார்ந்தது
வீச்சு
அதிர்வெண்ணைச்
சுருதி
அலைவு நீளத்தைச்
அதிர்வுறும் கம்பியின் தடிமன் அதிகரித்தால் அதன் சுருதி---
குறையும்
அதிகரிக்கும்
இயல்பு நிலையில் இருக்கும்
ஏதுவுமில்லை
