wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

VIII 4 அணு அமைப்பு SCI TERM2

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

நீரில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவை ------ நிறை விகிதத்தில் இணைந்துள்ளன

a)

8:1

b)

1;8

c)

2: 3

d)

1:3

2.

ஒரு தனிமத்தின் அனைத்து அணுக்களும் ------

a)

அணு எண் மற்றும் நிறை எண் ஆகிய இரண்டும் வேறுபடுகின்றன

b)

ஒரே அணு எண்ணையும் நிறை எண்ணையும் பெற்றுள்ளன.

c)

ஒரே நிறை எண்ணையும் வேறுபட்ட அணு எண்ணையும் கொண்டுள்ளன

d)

வேறுபட்ட நிறை எண்ணையும் ஒரே அணு எண்ணையும் பெற்றுள்ளன

3.

கேதோடு கதிர்கள்----ஆல் உருவாக்கப்பட்டவை

a)

நேர் மின்சுமை கொண்ட துகள்.

b)

எதிர் மின்சுமை கொண்ட துகள் கொண்டது

c)

மின்சுமை அற்றது

d)

ஏதுமில்லை

4.

டால்டனின் கூற்றுக்களுள் எந்தக் கூற்று மாற்றம் அடையாமல் உள்ளது

a)

ஒரு தனிமத்தின் அனைத்து அணுக்களும் ஒரே மாதிரியானவை

b)

அணுவைப் பிளக்க முடியாது

c)

தனிமங்கள் அணுக்களால் ஆனவை

d)

அணுக்கள் முழு எண்களின் விகிதத்தில் ஒன்று கூடி சேர்மங்கள் உருவாகின்றன

5.

கார்பன் டை ஆக்சைடை எம் முறையில் தயாரிக்கப்பட்டாலும் அதில் கார்பன் மற்றும் ஆக்சிஜனின் நிறை விகிதம் மாறாதிருப்பது----விதியை நிருபிக்கிறது.

a)

பெருக்கல் விதி

b)

தலைகீழ் விகித விதி

c)

பொருண்மை அழிவின்மை விதி

d)

மாறா விகித விதி

6.

----என்பது ஒரு தனிமத்தின் மிகச் சிறிய துகள்

a)

தனிமம்

b)

அணு

c)

மூலக்கூறு

d)

சேர்மம்

7.

ஒரு தனிமமானது---- மாதிரியான அணுக்களால் உருவாக்கப்பட்டது

a)

ஒரே

b)

வேறுபட்ட

c)

குறுகிய

d)

ஏதுவுமில்லை

8.

ஒரு அணுவானது-----,------- மற்றும்-----ஆகிய துகள்களால் ஆனது

a)

புரோட்டான், எலெக்ட்ரான், நியூரான்

b)

புரோட்டான்,நியூரான் , நியூட்ரான்

c)

புரோட்டான், எலெக்ட்ரான், நியூட்ரான்

d)

எலெக்ட்ரான், நியூரான்,நியூட்ரான்

9.

எதிர் மின்சுமை கொண்ட அயனி-----எனப்படும், நேர் மின்சுமை கொண்ட அயனி-----எனப்படும்

a)

மின்சுமை அற்ற அயனி,. நேர் மின் அயனி

b)

மின்சுமை அற்ற அயனி. எதிர் மின் அயனி

c)

எதிர் மின் அயனி. நேர் மின் அயனி

d)

எதுவுமில்லை

10.

ஒரு எதிர் மின்சுமை கொண்டபொருள்----

a)

எலெக்ட்ரான்

b)

புரோட்டான்

c)

நியூட்ரான்

d)

நியூரான்

11.

புரோட்டான்கள்---- மின்சுமை கொண்ட தகட்டை நோக்கி விலக்கமடைகின்றன

a)

எதிர்

b)

நேர்

c)

விலக்கம் இல்லை

d)

எதுவுமில்லை