wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அணுக்களும் மூலக்கூறுகளும் - அலகு 7 - வகுப்பு 10

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கீழ்க்கண்டவற்றுள் எது குறைந்த நிறையைக் கொண்டது

a)

அ. 6.023 × 1023 ஹீலியம் அணுக்கள

b)

ஆ. 1 ஹீலியம் அணு

c)

இ. 2 கி ஹீலியம்

d)

ஈ. 1 மோல் ஹீலியம் அணு

2.

2. கீழக்கண்டவற்றுள் எது மூவணு மூலக்கூறு?

a)

அ. குளுக்கோஸ்

b)

ஆ. ஹீலியம்

c)

இ. கார்பன் டை ஆக்சைடு

d)

ஈ. ஹைட்ரஜன்

3.

3. திட்ட வெப்ப அழுத்த நிலையில் 4.4 கி CO2 ன்

பருமன்

a)

அ. 22.4 லிட்டர்

b)

ஆ. 2.24 லிட்டர்

c)

இ. 0.24 லிட்டர்

d)

ஈ. 0.1 லிட்டர்

4.

1 மோல் நைட்ரஜன் அணுவின் நிறை

a)

அ. 28 amu

b)

ஆ. 14 amu

c)

இ. 28 கி

d)

ஈ. 14 கி

5.

1 amu என்பது

a)

அ. C -12 ன் அணுநிறை

b)

ஆ. ஹைட்ரஜனின் அணுநிறை

c)

இ. ஒரு C-12 ன் அணுநிறையில் 1/12 பங்கின் நிறை

d)

ஈ. O - 16 ன் அணு நிறை

6.

6. கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றுஎது?

a)

அ. ஒரு கிராம் C -12 வானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டது

b)

ஆ. ஒரு மோல் ஆக்சிஜன் வாயுவானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்டது

c)

இ. ஒரு மோல் ஹைட்ரஜன் வாயுவானது அவகாட்ரோ எண்ணிக்கயைிலான அணுக்களைக் கொண்டது

d)

ஈ. ஒரு ஒரு மோல் எலக்ட்ரான் என்பது 6.023 × 1023 எலக்ட்ரான்களைக் குறிக்கிறது.

7.

திட்ட வெ ப்ப அழுத்த நிலை யில் 1 மோ ல் ஈரணு மூலக்கூறு வாயுவின் பருமன்


a)

அ. 11.2 லிட்டர்

b)

ஆ. 5.6 லிட்டர்

c)

இ. 22.4 லிட்டர்

d)

ஈ. 44.8 லிட்டர்

8.

20Ca40 தனிமத்தின் உட்கருவில்

a)

அ. 20 புரோ ட்டான் 40 நியூட்ரான்

b)

ஆ. 20 புரோ ட்டான் 20 நியூட்ரான்

c)

இ. 20 புரோ ட்டான் 40 எலக்ட்ரான்

d)

ஈ. 20 புரோ ட்டான் 20 எலக்ட்ரான்

9.

9. ஆக்சிஜனின் கிராம் மூலக்கூறு நிறை

a)

அ. 16 கி.

b)

ஆ. 18 கி.

c)

இ. 32கி.

d)

ஈ. 17 கி.

10.

1 மோ ல் எந்த ஒரு பொருளும் ___________

மூலக்கூறுகளைக் கொண்டிருக்கும்.

a)

அ. 6.023 × 1023

b)

ஆ. 6.023 x 10-23

c)

இ. 3.0115 x 1023

d)

ஈ. 12.046 x 1023