wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Nmms matter around us 2

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

அறை வெப்பநிலையில் நீர்மமாக காணப்படாதது எது?

a)

Hg

b)

Cs

c)

Br

d)

அனைத்தும்

2.

கீழ்காண்பவற்றுள் உலோகமல்லாதது எது?

a)

Fe

b)

Au

c)

C

d)

Ag

3.

அதிக உருகுநிலையை கொண்ட உலோகம் எது?

a)

Fe

b)

Cr

c)

W

d)

Te

4.

குறியீட்டின் அடிப்படையில் பொருத்துக

1ஈயம் - அ. I

  1. 2. துத்தநாகம் - ஆ. C

  1. 3. கார்பன் - இ. Pb

  2. 4. அயோடின் - ஈ. Zn

a)

1-இ 2-ஈ 3-ஆ 4-அ

b)

1-ஆ 2-ஈ 3-அ 4-இ

c)

1-இ 2-ஈ 3-அ 4-ஆ

d)

எதுவுமில்லை

5.

தனிமம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர்?

a)

லவாய்சியர்

b)

ராபர்ட் பாயில்

c)

ஐன்ஸ்டீன்

d)

மெண்டலீஃப்

6.

தாவரங்கள் மற்றும் விலங்குகள் தனிமங்களால் ஆணவை. தனிமங்களை அவற்றின் சதவீதத்துடன் பொருத்துக

  1. 1.ஆக்சிஜன் - a.18%

2.கார்பன் - b.10%

3.நைட்ரஜன் - c.65%

4.ஹைட்ரஜன் - d.3%

a)

1-c 2-a 3-d 4-b

b)

1-c 2-a 3-b 4-d

c)

1-c 2-b 3-a 4-d

d)

1-a 2-b 3-c 4-d

7.

புவியில் அதிக அளவில் உள்ள தனிமம் எது?

a)

இரும்பு

b)

சிலிக்கன்

c)

அலுமினியம்

d)

ஆக்சிஜன்

8.

அறுவை சிகிச்சை சாதனங்கள் செய்ய பயன்படுவது எது?

a)

வெண்கலம்

b)

எஃகு

c)

துருப்பிடிக்காத எஃகு

d)

டியூராலுமின்

9.

கடின நீரை மென் நீராக்க பயன்படுவது?

a)

சோடியம் கார்பனேட்

b)

சோடியம் பை கார்பனேட்

c)

பொட்டாசியம் கார்பனேட்

d)

கால்சியம் கார்பனேட்

10.

பாரீஸ் சாந்து என்ன அழைக்கப்படுவது எது?

a)

தாமிர சல்பேட்

b)

இரும்பு சல்பேட்

c)

கால்சியம் சல்பேட்

d)

கால்சியம் சல்பேட் ஹெமிஹைட்ரேட்