wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் 2

Total questions: 15

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

அதிகமான முட்டைகளை இடும். முட்டைகளை மணலில் மறைத்து வைக்கும்.

a)

கடலாமை

b)

திமிங்கலம்

c)

முதலை

d)

வண்டு

2.

கீழ்காண்பனவற்று எவை பரம்பரைக் கூறுகளில் அடங்கும்.

a)

உடல் எடை

b)

விரல்களின் எண்ணிக்கை

c)

கை கால்களின் அளவு

d)

கண்ணின் வண்ணம்

3.

தேவையற்ற கழிவுப்பொருள்கள் __________________-

a)

நம்மைச் சோர்வடைய வைக்கும்

b)

நம்மைக் களைப்பு அடைய வைக்கும்

c)

நம் உடல் எடைய அதிகரிக்கும்

d)

நம் ஆரோக்கியத்தைக் கெடுக்கும்

4.

ஒளிச்சேர்க்கை என்றால் என்னவென்று கூறுக.

a)

தாவரங்கள் சுவாசிக்கும் செயற்பாங்கு

b)

தாவரங்கள் தூண்டலுக்கு ஏற்பத் துலங்கும் செயற்பாங்கு

c)

தாவரங்கள் சுயமாக உணவு தயாரிக்கும் செயற்பாங்கு

d)

தாவரங்கள் கழிவுகளை அகற்றும் செயற்பாங்கு

5.

காண்டாமிருகம் கடுமையான வெப்பத்திலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள பின்வரும் எந்த வழிமுறையைக் கொண்டிருக்கும்.

a)

மண்ணைத் தோண்டி குழிக்குள் படுத்துக் கொள்ளும்.

b)

இடம் பெயரும்

c)

கொம்புகளை நீரில் நீண்ட நேரம் வைத்திருக்கும்

d)

நீண்ட நேரம் நீரில் சேற்றில் புரளும்

6.

ரொட்டியைச் செய்யப் பயன்படும் நுண்ணுயிர் எது?

a)

ஓரணு உயிர்

b)

நொதிமம்

c)

நச்சியம்

d)

குச்சியம்

7.

திவ்யா சூரிய ஒளியுள்ள ஓர் இடத்தில் செடி ஒன்றை நட விரும்பினாள். ஆனால், அங்கு மிகக் குறைந்த நீர்வளமே இருந்தது. எந்தத் தன்மை கொட செடி அவ்விடத்தில் நடுவதற்குப் பொருத்தமில்லை.

a)

நீண்ட வேர்

b)

அதிக இலைகள்

c)

சிறிய அளைவைக் கொண்ட இலைகல்

d)

நீரைச் சேகரிக்கக் கூடிய தண்டு

8.

விலங்குகள் கூட்டமாக வாழ்வதால் ஏற்படும் நன்மைகள் யாவை?

a)

ஒற்றுமையாக உணவைத் தேட முடியும்

b)

வேறொரு வாழுமிடத்திற்குச் செல்ல முடியும்

c)

இணைக்காக ஒன்றோடு ஒன்று போராட முடியும்

d)

முணவுக்காகப் போராட்டம் நடத்த முடியும்

9.

நிழலின் அளவைப் பெரியதாக்க என்ன செய்ய வேண்டும்?

a)

பொருளைத் திரையின் அருகில் நகர்த்த வேண்டும்.

b)

பொருளை கை மின்விளக்கின் அருகில் நகர்த்த வேண்டும்.

c)

திரையைப் பொருளின் அருகில் நகர்த்த வேண்டும்

d)

கை மின்விளக்கை பொருளிலிருந்து தூரமாக நகர்த்த வேண்டும்.

10.

இக்கருவியின் பயன்பாடு என்ன?

a)

உடல் வெப்பநிலையை அறிய உதவும்.

b)

முடல் உள் உறுப்புகளைக் காண உதவும்.

c)

இரத்த ஓட்டத்தை ஆராய உதவும்

d)

இதயத் துடிப்பைக் கண்டறிய உதவும்

11.

ஒரு மனிதன் மூச்சை உள்ளிழுக்கும் போது என்ன நிகழும்

a)

நெஞ்சுப் பகுதி கீழே செல்லுதல்.

b)

காற்று உடலை விட்டு வெளியேறுதல்

c)

நெஞ்சுப் பகுதி மேலே எழும்புதல்.

d)

உள்ளிழுக்கும் காற்றில் அதிகமான கரிவளி அடங்கியிருத்தல்.

12.

சிறுநீரை வெளியேற்றும் உறுப்பின் பெயரென்ன

a)

சிறுநீரகம்

b)

பெருங்குடல்

c)

தோல்

d)

நுரையீரல்

13.

கீழ்க்காண்பனவற்றில் எது மனிதனின் நிரந்தரப் பற்களின் தன்மைகளைக் குறிக்கிறது?

a)

உறுதியான பற்கள்

b)

வெட்டுப்பல்

c)

கடவாய்ப்பல்

d)

பால்பல்

14.

இவற்றில் எந்தக் குழு காந்தப் பொருள்களைக் குறிக்கிறது?

a)

சாவி, பென்சில், காகிதச்செருகி

b)

அழிப்பான், கத்தரிக்கோல், ஆணி

c)

ஆணி, சாவி, காகிதச் செருகி

d)

தங்க மோதிரம், ஊசி, பலூன்

15.

கீழ்க்காணும் தகவல்கள் மனிதர்களின்

கழிவுப்பொருள்களாகும்.

*கரிவளி *சிறுநீர் * வியர்வை

கீழ்க்காண்பனவற்றில் எந்த வாழ்க்கைச் செயற்பாங்கு இக்கழிவுகளை அகற்றுகிறது?

a)

சுவாசித்தல்

b)

தூண்டலுக்கு ஏற்ப துலங்குதல்

c)

கழிவுகளை அகற்றுதல்

d)

இனவிருத்தி செய்தல்